Verbs Flashcards
Wake Up/Raise/Erect - InfImp - Neg.Imp (with respect)-Neg.Past-Present-FutureNeut Past-Present-FuturePast Participle
எழும்ப எழும்பு -- எழும்பாத எழும்புங்க -- எழும்பாதீங்க எழும்பினேன் -- எழும்புறேன் -- எழும்புவேன் எழும்புச்சு -- எழும்புது -- எழும்பும் எழும்பி
Walk - InfImp - NegImp (with respect)-Neg.Past-Present-FutureNeut Past-Present-FuturePast Participle
நடக்க நட -- நடக்காத நடங்க -- நடக்காதீங்க நடந்தேன் -- நடக்குறேன் -- நடப்பேன் நடந்துது -- நடக்குது -- நடக்கும் நடந்து
Go - InfImp - NegImp (with respect)-Neg.Past-Present-FutureNeut Past-Present-FuturePast Participle
போக போ -- போகாத போங்க -- போகாதீங்க போனேன் -- போறேன் -- போவேன் போச்சு -- போவுது -- போவும் போய்
Come - InfImp - NegImp (with respect)-Neg.Past-Present-FutureNeut Past-Present-FuturePast Participle
வர வா -- வராத வாங்க -- வராதீங்க வந்தேன் -- வாறேன் -- வருவேன் வந்துது -- வாருது -- வரும் வந்து
Sit - InfImp - NegImp (with respect)-Neg.Past-Present-FutureNeut Past-Present-FuturePast Participle
உட்க்கார
உட்க்கார் – உட்க்காராத
உட்க்காருங்க – உட்க்காராதீங்க
உட்க்கார்ந்தேன் – உட்க்கார்றேன் – உட்க்கார்வேன்
உட்க்கார்ந்துது – உட்க்காருது – உட்க்காரும்
உட்க்காரந்து
Stand - InfImp - NegImp (with respect)-Neg.Past-Present-FutureNeut Past-Present-FuturePast Participle
நிக்க நில் -- நிக்காத நிலுங்க -- நிக்காதீங்க நிண்டேன் -- நிக்கிறேன் -- நிப்பேன் நிந்துது -- நிக்குது -- நிக்கும் நிந்ற்று
See/Look/Watch - InfImp - NegImp (with respect)-Neg.Past-Present-FutureNeut Past-Present-FuturePast Participle
பார்க்க பார் -- பார்க்காத பாருங்க -- பார்க்காதீங்க பார்த்தேன் -- பாரக்கிறேன் -- பார்ப்பேன் பார்த்துது -- பார்க்குது -- பார்க்கும் பார்த்து
Listen/Hear/Ask - InfImp - NegImp (with respect)-Neg.Past-Present-FutureNeut Past-Present-FuturePast Participle
கேக்க கேள் -- கேக்காத கேளுங்க -- கேக்காதீங்க கேட்டேன் -- கேக்கிறேன் -- கேப்பேன் கேட்டுது -- கேக்குது -- கேக்கும் கேட்டு
Talk/Speak - InfImp - NegImp (with respect)-Neg.Past-Present-FutureNeut Past-Present-FuturePast Participle
பேச பேசு -- பேசாத பேசுங்க -- பேசாதீங்க பேசினேன் -- பேசுறேன் -- பேசுவேன் பேசுச்சு -- பேசுது -- பேசும் பேசி
Study/Learn/Read - InfImp - NegImp (with respect)-Neg.Past-Present-FutureNeut Past-Present-FuturePast Participle
படிக்க படி -- படிக்காத படிங்க -- படிக்காதீங்க படிச்சேன் -- படிக்கிறேன் -- படிப்பேன் படிச்சுது -- படிக்குது -- படிக்கும் படிச்சு
Write - InfImp - NegImp (with respect)-Neg.Past-Present-FutureNeut Past-Present-FuturePast Participle
எழுத எழுத் -- எழிதாத எழுதுங்க -- எழுதாதீங்க எழுதினேன் -- எழுதுறேன் -- எழுதுவேன் எழுதுச்சு -- எழுதுது -- எழுதும் எழுதி
Brush (teeth)/Rub & Clean - InfImp-Neg.Imp (with respect)-Neg.Past-Present-FutureNeut Past-Present-FuturePast Participle
விளக்க விளக்கு -- விளக்காத விளக்குங்க -- விளக்காதீங்க விளக்கினேன் -- விளக்குறேன் -- விளக்குவேன் விளக்குச்சு -- விளக்குது -- விளக்கும் விளக்கி
Bathe - InfImp-Neg.Imp (with respect)-Neg.Past-Present-FutureNeut Past-Present-FuturePast Participle
குளிக்க குளி -- கிளிக்காத குளிங்க -- குளிக்காதீங்க குளிச்சேன் -- குளிக்கிறேன் -- குளிப்பேன் குளிச்சுது -- குளிக்குது -- குளிக்கும் குளிச்சு
Drink - InfImp-Neg.Imp (with respect)-Neg.Past-Present-FutureNeut Past-Present-FuturePast Participle
குடிக்க குடி -- குடிக்காத குடிங்க -- குடிக்காதீங்க குடிச்சேன் -- குடிக்கிறேன் -- குடிப்பேன் குடிச்சுது -- குடிக்குது -- குடிக்கும் குடிச்சு
Eat - InfImp-Neg.Imp (with respect)-Neg.Past-Present-FutureNeut Past-Present-FuturePast Participle
சாப்பிட சாப்பிடு -- சாப்பிடாத சாப்பிடுங்க -- சாப்பிடாதீங்க சாப்பிட்டேன் -- சாப்பிடுறேன் -- சாப்பிடுவேன் சாப்பிட்டுது -- சாப்பிடுது -- சாப்பிடும் சாப்பிட்டு
Wear/Put/Put On - InfImp-Neg.Imp (with respect)-Neg.Past-Present-FutureNeut Past-Present-FuturePast Participle
போட போடு -- போடாத போடுங்க -- போடாதீங்க போட்டேன் -- போடுறேன் -- போடுவேன் போட்டுது -- போடுது -- போடும் போட்டு
Play - InfImp-Neg.Imp (with respect)-Neg.Past-Present-FutureNeut Past-Present-FuturePast Participle
விளையாட விளையாடு -- விளையாடாத விளையாடுங்க -- விளையாடாதீங்க விளையாடினேன் -- விளையாடுறேன் -- விளையாடுவேன் விளையாடுச்சு -- விளையாடுது -- விளையாடும் விளையாடி
Smile/Laugh - InfImp-Neg.Imp (with respect)-Neg.Past-Present-FutureNeut Past-Present-FuturePast Participle
சிரிக்க சிரி -- சிரிக்காத சிரிங்க -- சிரிக்காதீங்க சிரிச்சேன் -- சிரிக்கிறேன் -- சிரிப்பேன் சிரிச்சுது -- சிரிக்குது -- சிரிக்கும் சிரிச்சு
Give (to another) - InfImp-Neg.Imp (with respect)-Neg.Past-Present-FutureNeut Past-Present-FuturePast Participle
கொடுக்க கொடு -- கொடுக்காத கொடுங்க -- கொடுக்காதீங்க கொடுத்தேன் -- கொடுக்கிறேன் -- கொடுப்பேன் கொடுத்துது -- கொடுக்குது -- கொடுக்கும் கொடுத்து
Bring - InfImp-Neg.Imp (with respect)-Neg.Past-Present-FutureNeut Past-Present-FuturePast Participle
கொண்டு வர
கொண்டு வா – கொண்டு வராத
கொண்டு வாங்க – கொண்டு வராதீங்க
கொண்டு வந்தேன் – கொண்டு வார்றேன் – கொண்டு வருவேன்
கொண்டு வந்துது – கொண்டு வருது – கொண்டு வரும்
கொண்டு வந்து
Take/Pick Up - InfImp-Neg.Imp (with respect)-Neg.Past-Present-FutureNeut Past-Present-FuturePast Participle
எடுக்க எடு -- எடுக்காத எடுங்க -- எடுக்காதீங்க எடுத்தேன் -- எடுக்கிறேன் -- எடுப்பேன் எடுத்துது -- எடுக்குது -- எடுக்கும் எடுத்து
Sing - InfImp-Neg.Imp (with respect)-Neg.Past-Present-FutureNeut Past-Present-FuturePast Participle
பாட பாடு -- பாடாத பாடுங்க -- பாடாதீங்க பாடினேன் -- பாடுறேன் -- பாடுவேன் பாடுச்சு -- பாடுது -- பாடும் பாடி
Dance - InfImp-Neg.Imp (with respect)-Neg.Past-Present-FutureNeut Past-Present-FuturePast Participle
ஆட ஆடு -- ஆடாத ஆடுங்க -- ஆடாதீங்க ஆடினேன் -- ஆடுறேன் -- ஆடுவேன் ஆடுச்சு -- ஆடுது -- ஆடும் ஆடி
Sleep - InfImp-Neg.Imp (with respect)-Neg.Past-Present-FutureNeut Past-Present-FuturePast Participle
தூங்க தூங்கு -- தூங்காத தூங்குங்க -- தூங்காதீங்க தூங்கினேன் -- தூங்கிறேன் -- தூங்குவேன் தூங்குச்சு -- தூங்குது -- தூங்கும் தூங்கி
Give (to me)- InfImp-Neg.Imp (with respect)-Neg.Past-Present-FutureNeut Past-Present-FuturePast Participle
தர தா -- தராத தாங்க -- தராதீங்க தந்தேன் -- தர்றேன் -- தருவேன் தந்துது -- தருது -- தரும் தந்து
turn- InfImp-Neg.Imp (with respect)-Neg.Past-Present-FutureNeut Past-Present-FuturePast Participle
திருப்ப
திருப்பு – திருப்பாத
திருப்புங்க – திருப்பாதீங்க
திருப்பினேன் – திருப்புறேன் – திருப்புவேன்
திரும்பபுச்சு – திருப்புது – திருப்பும்
திருப்பி
turn around- InfImp-Neg.Imp (with respect)-Neg.Past-Present-FutureNeut Past-Present-FuturePast Participle
திரும்ப திரும்பு -- திரும்பாத திரும்புங்க -- திரும்பாதீங்க திரும்பினேன் -- திரும்புறேன் -- திரும்பிவேன் திரும்புச்சு -- திரும்புது -- திரும்பும் திரும்பி
push- InfImp-Neg.Imp (with respect)-Neg.Past-Present-FutureNeut Past-Present-FuturePast Participle
தள்ள தள்ளு -- தள்ளாத தள்ளுங்க -- தள்ளாதீங்க தள்ளுனேன் -- தள்ளுறேன் -- தள்ளுவேன் தள்ளுச்சு -- தள்ளுது -- தள்ளும் தள்ளி
pull- InfImp-Neg.Imp (with respect)-Neg.Past-Present-FutureNeut Past-Present-FuturePast Participle
இழுக்க இழு -- இழுக்காத இழுங்க -- இழுக்காதீங்க இழுத்தேன் -- இழுக்குறேன் -- இழுப்பேன் இழுத்துது -- இழுக்குது -- இழுக்கும் இழுத்து
cut- InfImp-Neg.Imp (with respect)-Neg.Past-Present-FutureNeut Past-Present-FuturePast Participle
வெட்ட வெட்டு -- வெட்டாத வெட்டுங்க -- வெட்டாதீங்க வெட்டுனேன் -- வெட்டுறேன் -- வெட்டுவேன் வெட்டுச்சு -- வெட்டுது -- வெட்டும் வெட்டி
paste- InfImp-Neg.Imp (with respect)-Neg.Past-Present-FutureNeut Past-Present-FuturePast Participle
ஒட்ட ஒட்டு -- ஒட்டாத ஒட்டுங்க -- ஒட்டாதீங்க ஒட்டினேன் -- ஒட்டுறேன் -- ஒட்டுவேன் ஒட்டுச்சு -- ஒட்டுது -- ஒட்டும் ஒட்டி
tear- InfImp-Neg.Imp (with respect)-Neg.Past-Present-FutureNeut Past-Present-FuturePast Participle
கிழிக்க கிழி -- கிழிக்காத கிழிங்க -- கிழிக்காதீங்க கிழிச்சேன் -- கிழிக்கிறேன் -- கிழிப்பேன் கிழிச்சுது -- கிழிக்குது -- கிழிக்கும் கிழிச்சு
stitch- InfImp-Neg.Imp (with respect)-Neg.Past-Present-FutureNeut Past-Present-FuturePast Participle
தைக்க தை -- தைக்கா ததைங்க -- தைக்காதீங்க தைச்சேன் -- தைக்கிறேன் -- தைப்பேன் தைச்சுது -- தைக்குது -- தைக்கும் தைச்சு
break- InfImp-Neg.Imp (with respect)-Neg.Past-Present-FutureNeut Past-Present-FuturePast Participle
உடைக்க உடை -- உடைக்காத உடைங்க -- உடைக்காதீங்க உடைச்சேன் -- உடைக்கிறேன் -- உடைப்பேன் உடைச்சுது -- உடைக்குது -- உடைக்கும் உடைச்சு
smash- InfImp-Neg.Imp (with respect)-Neg.Past-Present-FutureNeut Past-Present-FuturePast Participle
நொறுக்க நொறுக்கு -- நொறுக்காத நொறுக்குங்க -- நொறுக்காதீங்க நொறுக்கினேன் -- நொறுக்குறேன் -- நொறுக்குவேன் நொறுக்குச்சு -- நொறுக்குது - -நொறுக்கும் நொறுக்கி
crumple/wrinkle- InfImp-Neg.Imp (with respect)-Neg.Past-Present-FutureNeut Past-Present-FuturePast Participle
கசக்க கசக்கு -- கசக்காத கசக்குங்க -- கசக்காதீங்க கசக்கினேன் -- கசக்குறேன் -- கசக்குவைன் கசக்குச்சு -- கசக்குது -- கசக்கும் கசக்கி
stretch- InfImp-Neg.Imp (with respect)-Neg.Past-Present-FutureNeut Past-Present-FuturePast Participle
விரிக்க விரி -- விரிக்காத விரிங்க -- விரிக்காதீங்க விரிச்சேன் -- விரிக்கிறேன் -- விரிப்பேன் விரிச்சுது -- விரிக்குது -- விரிக்கும் விரிச்சு
drive- InfImp-Neg.Imp (with respect)-Neg.Past-Present-FutureNeut Past-Present-FuturePast Participle
ஓட்ட ஓட்டு -- ஓட்டாத ஓட்டுங்க -- ஓட்டாதீங்க ஓட்டுனேன் -- ஓட்டுறேன் -- ஓட்டுவேன் ஓட்டுச்சு -- ஓட்டுது -- ஓட்டும் ஓட்டி
ride- InfImp-Neg.Imp (with respect)-Neg.Past-Present-FutureNeut Past-Present-FuturePast Participle
ஓட்ட ஓட்டு -- ஓட்டாத ஓட்டுங்க -- ஓட்டாதீங்க ஓட்டுனேன் -- ஓட்டுறேன் -- ஓட்டுவேன் ஓட்டுச்சு -- ஓட்டுது -- ஓட்டும் ஓட்டி
keep- InfImp-Neg.Imp (with respect)-Neg.Past-Present-FutureN
வைக்க வை -- வைக்காத வைங்க -- வைக்காதீங்க வைச்சேன் -- வைக்குறேன் -- வைப்பேன் வைச்சுது -- வைக்குது -- வைக்கும் வைச்சு
drop - InfImp-Neg.Imp (with respect)-Neg.Past-Present-Future
கைவிட கைவிடு -- கைவிடாத கைவிடுங்க -- கைவிடாதீங்க கைவிட்டேன் -- கைவிடுறேன் -- கைவிடுவேன் கைவிட்டுது -- கைவிடுது -- கைவிடும் கைவிட்டு
throw - InfImp-Neg.Imp (with respect)-Neg.Past-Present-Futur
எறிய எறி -- எறியாத எறிங்க -- எறியாதீங்க எறிந்தேன் -- எறிறேன் -- எறிவேன் எறிந்துது -- எறியுது -- எறியும் எறிந்து
lift - InfImp-Neg.Imp (with respect)-Neg.Past-Present-Future
தூக்க தூக்கு -- தூக்காத தூக்குங்க -- தூக்காதீங்க தூக்கினேன் -- தூக்குறேன் -- தூக்குவேன் தூக்கிச்சு -- தூக்குது -- தூக்கும் தூக்கி
run - InfImp-Neg.Imp (with respect)-Neg.Past-Present-FutureN
ஓட ஓடு -- ஓடாத ஓடுங்க -- ஓடாதீங்க ஓடுனேன் -- ஓடுறேன் -- ஓடுவேன் ஓடுச்சு -- ஓடுது -- ஓடும் ஓடி
jump - InfImp-Neg.Imp (with respect)-Neg.Past-Present-Futur
குதிக்க குதி - குதிக்காத குதிங்க -- குதிக்காதீங்க குதிச்சேன் -- குதிக்கிறேன் -- குதிப்பேன் குதிச்சுது -- குதிக்குது -- குதிக்கும் குதிச்சு
limp- InfImp-Neg.Imp (with respect)-Neg.Past-Present-FutureN
நொண்ட நொண்டு -- நொண்டாத நொண்டுங்க -- தொண்டாதீங்க நொண்டினேன் -- நொண்டுறேன் -- நொண்டுவேன் நொண்டுச்சு -- நொண்டுது -- நொண்டும் நொண்டி
cross over (and go) - InfImp-Neg.Imp (with respect)-Neg.Past
கடந்த கடந்து -- கடந்தாத கடந்துங்க -- கடந்தாதீங்க கடந்துனேன் -- கடந்துறேன் -- கடந்துவேன் கடந்துச்சு -- கடந்துது -- கடந்தும் கடந்தி
step over (and go) - InfImp-Neg.Imp (with respect)-Neg.Past-
தாண்ட தாண்டு -- தாண்டாத தாண்டுங்க -- தாண்டாதீங்க தாண்டினேன் -- தாண்டுறேன் -- தாண்டுவேன் தாண்டிச்சு -- தாண்டுது -- தாண்டும் தாண்டி
hold - InfImp-Neg.Imp (with respect)-Neg.Past-Present-Future
பிடிக்க பிடி -- பிடிக்காத பிடிங்க -- பிடிக்காதீங்க பிடிச்சேன் -- பிடிக்கிறேன் -- பிடிப்பேன் பிடிச்சுது -- பிடிக்குது -- பிடிக்கும் பிடிச்சு
let go - InfImp-Neg.Imp (with respect)-Neg.Past-Present-Futu
விட விடு -- விடாத விடுங்க -- விடாதீங்க விட்டேன் -- விடுறேன் -- விடுவேன் விட்டுது -- விடுது -- விதும் விட்டு
climb (up) - InfImp-Neg.Imp (with respect)-Neg.Past-Present-
(மேலே) ஏற
(மேலே) ஏறு – (மேலே) ஏறாத
(மேலே) ஏறுங்க – (மேலே) ஏறாதீங்க
(மேலே) ஏறினேன் – (மேலே) ஏறுறேன் – (மேலே) ஏறுவேன்
(மேலே) ஏறுச்சு – (மேலே) ஏறுது – (மேலே) ஏறும்
(மேலே) ஏறி
descend (climb down) - InfImp-Neg.Imp (with respect)-Neg.Pas
(கீழே) இறங்க
(கீழே) இறங்கு – (கீழே) இறங்காத
(கீழே) இறங்குங்க – (கீழே) இறங்காதீங்க
(கீழே) இறங்கினேன் – (கீழே) இறங்குறேன் - -(கீழே) இறங்குவேன்
(கீழே) இறங்குச்சு – (கீழே) இறங்குது – (கீழே) இறங்கும்
(கீழே) இறங்கி
open - InfImp-Neg.Imp (with respect)-Neg.Past-Present-Future
திறக்க திற -- திறக்காத திறங்க -- திறக்காதீங்க திறந்தேன் -- திறக்கிறேன் -- திறப்பேன் திறந்துது -- திறக்குது -- திறக்கும் திறந்து
close - InfImp-Neg.Imp (with respect)-Neg.Past-Present-Futur
மூட மூடு -- மூடாத மூடுங்க -- மூடாதீங்க மூடுனேன் -- மூடுறேன் -- மூடுவேன் மூடுச்சு -- மூடுது -- மூடும் மூடி
catch- InfImp-Neg.Imp (with respect)-Neg.Past-Present-Future
பிடிக்க பிடி -- பிடிக்காத பிடிங்க -- பிடிக்காதீங்க பிடிச்சேன் -- பிடிக்கிறேன் -- பிடிப்பேன் பிடிச்சுது -- பிடிக்குது -- பிடிக்கும் பிடிச்சு