Lesson 15: புது வார்த்தைகள் Flashcards
1
Q
before
A
முன்னாடி / முன்னாலே
2
Q
after
A
பின்னாடி / பின்னாலே
3
Q
fast
A
வேகமா
4
Q
it’s going
A
போகது
5
Q
catch/hold
A
பிடிக்க பிடி - பிடிக்காத பிடிங்க - பிடிக்காதீங்க பிடிச்சேன்-பிடிக்கிறேன்-பிடிப்பேன் பிடிச்சுது-பிடிக்குது-பிடிக்கும் பிடிச்சு
6
Q
run
A
ஓட ஓடு - ஓடாத ஓடுங்க - ஓடாதீங்க ஓடுனேன்-ஓடுறேன்-ஓடுவேன் ஓடுச்சு-ஓடுது-ஓடும் ஓடி
7
Q
later/afterwards
A
அப்புறமா / பிறகு
8
Q
like this
A
இப்படி
9
Q
like that
A
அப்படி
10
Q
fat
A
குண்டு
11
Q
exercise
A
உடல் பயிற்சி
12
Q
first
A
முதல்
13
Q
writer
A
எழுத்தாளர்
14
Q
scientist
A
விஞ்ஞானி
15
Q
do
A
பண்ண பண்ணு பண்ணாத பண்ணுங்க பண்ணாதீங்க பண்ணுனேன் பண்ணுறேன் பண்ணுவேன் பண்ணுச்சு பண்ணுடு பண்ணும் பண்ணி
16
Q
in front
A
எதிரே
17
Q
mirror
A
கண்ணாடி
18
Q
to stand
A
நிக்கிறது
19
Q
together
A
சேர்ந்து
20
Q
class
A
வகுப்பு
21
Q
globe
A
உலக உருண்டை
22
Q
country/nation
A
நாடு
23
Q
near
A
பக்கத்தல்
24
Q
egg
A
முட்டை
25
Q
basket
A
கூடை
26
Q
farm
A
பண்ணை
27
Q
vegetables
A
காய்கள்
28
Q
vegetables/fruits
A
காய்கறி
29
Q
right side
A
வலது பக்கம்
30
Q
left
A
இடது
31
Q
little girl / younger daughter
A
சின்ன பொண்ணு
32
Q
second
A
ரெண்டாவது
33
Q
in between
A
நடுவில்
34
Q
decorated
A
ஜோடிச்சு இருக்கு
35
Q
gifts
A
பரிசுகள்