Lesson 8: What are you doing? Flashcards
What are you doing?
What is he doing?
What is she doing?
What are they doing?
நீங்க என்ன செய்றீங்க?
அவர் என்ன செய்றார்?
அவள் என்ன செய்றா?
அவங்க என்ன செய்றாங்க?
I am brushing my teeth.
He is brushing his teeth.
She is brushing her teeth.
They are brushing their teeth.
நான் பல் தேய்க்கிறேன்
அவர் பல் தேய்க்கிறார்
அவள் பல் தேய்க்கிறா
அவங்க பல் தேய்க்கிறாங்க
I am washing my face.
He is washing his face.
She is washing her face.
They are washing their face.
நான் முகம் கழுவுறேன்
அவர் முகம் கழுவுறார்
அவள் முகம் கழுவுறா
அவங்க முகம் கழுவுறாங்க
I am combing my hair.
He is combing his hair.
She is combing her hair.
They are combing their hair.
நான் தலைய சீவுறேன்
அவர் தலைய சீவுறார்
அவள் தலைய சீவுறா
அவள் தலைய சீவுறாங்க
I am bathing.
He is bathing.
She is bathing.
They are bathing.
நான் குளிக்கிறேன்
அவர் குளிக்கிறார்
அவள் குளிக்கிறா
அவங்க குளிக்கிறாங்க
I am wearing a dress.
She is wearing a dress.
நான் உடை போடுறேன்
அவள் உடை போடுறா
I am eating breakfast.
He is eating breakfast.
She is eating breakfast.
They are eating breakfast.
நான் காலை உணவு சாப்பிடுறேன்
அவர் காலை உணவு சாப்பிடுறார்
அவள் காலை உணவு சாப்பிடுறா
அவங்க காலை உணவு சாப்பிடுறாங்க
I am drinking water.
He is drinking water.
She is drinking water.
They are drinking water.
நான் தண்ணீர் குடிக்கிறேன்
அவர் தண்ணீர் குடிக்கிறார்
அவள் தண்ணீர் குடிக்கிறா
அவங்க தண்ணீர் குடிக்கிறாங்க
I am packing my bag.
He is packing his bag.
She is packing her bag.
They are packing their bag.
நான் என் பையை அடுக்குறேன்
அவர் தன் பையை அடுக்குறார்
அவள் தன் பையை அடுக்குறா
அவங்க தன் பையை அடுக்குறாங்க
I am going to work.
He is going to work.
She is going to work.
They are going to work.
நான் வேலைக்கு போறேன்
அவர் வேலைக்கு போறார்
அவர் வேலைக்கு போறா
அவர் வேலைக்கு போறாங்க