Lesson 16: Prepositions 5 Flashcards
1
Q
for
A
-க்காக
2
Q
through
A
-இன் வழியாய்
3
Q
among
A
-க்கு மத்தியிலே
4
Q
next one
A
அடுத்தது
5
Q
for me
A
எனக்காக
6
Q
for you
A
உனக்காக
7
Q
for you (respect)
A
உங்களுக்காக
8
Q
for him
A
அவனுக்காக
9
Q
for her
A
அவளுக்காக
10
Q
for him (respect)
A
அவருக்காக
11
Q
For her (respect)
A
அவங்களுக்காக
12
Q
for us
A
நமக்காக - எங்களுக்காக