Lesson 9: Its Flashcards
1
Q
Brownie is my dog.
A
பிரெளனி என்னோட நாய்
2
Q
This house is Brownie’s.
A
இந்த வீடு பிரெளனியோடது
3
Q
There is a bone in its bowl.
A
அதனோட கிண்ணத்துல எலும்பு இருக்கு
4
Q
Brownie likes to bite bones.
A
பிரெளனிக்கு எலும்பு கடிக்க பிடிக்கும்