Lesson 9: You Yours (with respect/plural) Flashcards
This is your house.
இது உங்களோட வீடு
Does your mother cook well?
உங்களோட அம்மா நல்லா சமைப்பாங்களா?
This car is yours.
இந்த கார் உங்களோடது
This room is yours.
இந்த அறை உங்களோடது
Is this your pet?
இது உங்களோட செல்ல பிராணியா?
What is the name of your pet dog?
உங்களோட செல்ல நாய் பெயர் என்ன?
Your dog looks very adorable.
உங்களோட நாய் ரொம்ப செல்லமா இருக்கு
What does your dog eat?
உங்களோட நாய் என்ன சாப்பிடும்?
Do you like this dog very much?
உங்களுக்கு இந்த நாய் ரொம்ப பிடிக்குமா?
Shall (May) I play with your dog?
உங்களோட நாய் கூட நான் விளையாடலாமா?
This is your school examination.
இது உங்களோட பாடசாலை தேர்வு
Your question paper looks easy.
உங்களோட வினா தாள் ரொம்ப எளிமையா இருக்கு
Read your question paper well.
உங்களோட வினா தாள நல்லா படிங்க
Give the right answers for the questions.
வினாக்களுக்கு சரியான பதில் கொடுங்க
Look at your answer sheets and write.
உங்களோட விடை தாள் பார்த்து எழுதுங்க