Lesson 8: Her Hers (with respect) Flashcards
1
Q
This is my aunt Radha.
A
இது என்னோட சித்தி ராதா.
2
Q
This luggage is hers.
A
இந்த லக்கேஜ் அவங்களோடது.
3
Q
She is ready for her journey.
A
அவங்களோட பயணத்துக்கு அவங்க தயாரா இருக்காங்க.
4
Q
Her dad and mum’s house is in India.
A
அவங்களோட அப்பா அம்மாயோட வீடு இந்தியால இருக்கு.
5
Q
She is going to her dad and mum’s house.
A
அவங்களோட அப்பா அம்மாயோட வீட்டுக்கு அவங்க போறாங்க.
6
Q
This is my grandma, Clara.
A
இது என்னோட பாட்டி கிளாரா.
7
Q
This is her favorite rocking chair.
A
இது அவங்களோட விருப்பமான ராக்கிங் நாற்காலி.
8
Q
She reads stories sitting in her rocking chair.
A
அவங்களோட ராக்கிங் நாற்காலில உட்கார்ந்து கதை படிப்பாங்க.
9
Q
Her favorite hobby is reading stories.
A
அவங்களோட விருப்பான பொழுதுபோக்கு கதை படிக்கிறது.