Lesson 7: CONVERSATION-Picnic Flashcards
Hi Rehka. Are you going for a trip?
Hi Rekha, சுற்றுலாக்கு போறீங்களா?
Yes, we are going to Mysore
ஆமாம், நாங்க Mysore போறோம்.
Are you grandparents coming along?
உங்க தாத்தா பாட்டி கூட வார்றாங்களா?
No. They are not coming. They are going to my uncle’s (mother’s brother) house.
இல்லை. அவங்க வரேல்ல. அவங்க என் மாமா வீட்டுக்கு போறாங்க.
Mysore is a very beautiful place.
Mysore ரொம்ப அழகான இடம்.
Have you been there?
நீ (நீங்க) அங்க போயிருக்கீயா (போயிருக்கீங்களா)?
Yes, once we went on a school tour.
ஆமாம். *ஒரு முரை school-ல tour பொனோம்.
Mysore is in Karnataka, right?
Mysore Karnataka-ல இருக்கு, சரியா?
There are plenty of places to see around (in) Mysore.
Mysore-ல சுற்றி (Around) பார்க்க நிறய (Plenty) இடங்கள் இருக்கு.
Really? Tell me more.
அப்படியா? இன்னும் சொல்லு.
There is the Mysore Palace. It is a very beautiful palace.
அங்க Mysore அரண்மனை இருக்கு. அது ரொம்ப அழகான அரண்மனை.
What else is there?
வேர என்னவெல்லாம் இருக்கு?
There is Chamundi Hills and Kukaarahalli Lake
Chamundi Hills, Kukaarahalli Lake இருக்கு
What does Kukarrahalli Lake mean?
Kukaarahalli Lake அப்படினா?
It’s a lake.
அது ஒரு ஏரி
Oho! Is there boating?
ஓகோ! அங்க boating இருக்கா?
Yes, there is.
ஆமாம். இருக்கு.
Isn’t Brindavin Gardens in Mysore?
Mysore-ல தானே Brindavin Gardens இருக்கு?
That is a big garden. The Brindavin Gardens is a very famous place.
அது பெரிய தோட்டம். அந்த Brindavin Gardens ரொம்ப புகழ் பெற்ற இடம்
Is there a flower exhibition?
மலர் கண்காட்சி இருக்குமா?
Yes. In the evening also, there is a fountain light exhibition.
ஆமாம். பின்னேரம்ல கூட fountain light கண்காட்சி இருக்கு.
Aha! I am very excited.
ஆஹா! எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு
How are you going to Mysore?
நீங்க Mysore-க்கு எப்படி போறீங்க?
We are going on the train.
நாங்க தொடர்வண்டி-ல போறோம்
Oh, okay. Have you bought the tickets (already)?
ஓ சரி. Tickets வாங்கியாச்சா?
Yes. Father has booked the tickets.
ஆமாம். அப்பா tickets book பண்ணிட்டாரு
Good! Have you packed all the necessary things you need for the trip (already)?
நல்லது. சுற்றுலாக்கு வேண்டிய பொருள் எல்லம் எடுதாச்சா?
Yes. Mom has has done all the packing.
ஆமாம். அம்மா எல்ல packing பண்ணிட்டாங்க
Take sweaters yourself.
sweaters எடுத்துக்கோ.
Why? Is it chilly there?
ஏன்? அங்க குளிருமா?
Yes, quite chilly.
ஆமாம். நல்லா குளிரும்.
Really? Then, I’m very jolly.
அப்படியா? அப்போ, ரொம்ப ஜாலியா இருக்கும்.
Okay. I am happy (for you). Go and come safely.
சரி. ரொம்ப சந்தோஷம். பத்திரமா போயிட்டு வாங்க.