Lesson 8: His (without respect) Flashcards
1
Q
I am Shravan.
A
நான் தான் ஷ்ரவன்.
2
Q
Do you know whose shirt this is?
A
இது யாரோட சட்டை தெரியுமா?
3
Q
This is my older brother, Rajan’s shirt.
A
இது என் அண்ணன் ராஜனோட சட்டை.
4
Q
I like his shirt very much.
A
அவனோட சட்டை எனக்கு ரொம்ப பிடிக்கும்.
5
Q
Rajan does not like this shirt.
A
ராஜனுக்கு இந்த சட்டை பிடிக்காது
6
Q
Do you know whose room this is?
A
இது யாரோட அறை தெரியுமா?
7
Q
This room is my younger brother’s.
A
இந்த அறை என் தம்பியோடது.
8
Q
His name is Seker.
A
அவனோட பேயர் சேகர்.
9
Q
I am cleaning his room.
A
நான் அவனோட அறைய சுத்தம் செய்றேன்.
10
Q
Seker’s toys are all down on the floor.
A
சேகரோட விளையாட்டு பொருள் எல்லாம் கீழே தரைல இருக்கு.
11
Q
Now I am putting his toys into the toy box.
A
நான் இப்போ அவனோட பொம்மைகள்ல பொம்மை பெட்டி உள்ளே போடுறேன்.