Lesson 7: Who? They Flashcards
Who are they (with me)?
இவங்க யார்?
This is our family.
இது எங்க குடும்பம்.
They (with me) are my mom and dad.
இவங்க என் அம்மா அப்பா
They (with me) are my best friends.
இவங்க என் சிறந்த நண்பரகள்.
What do they (with me) like?
இங்களுக்கு என்ன பிடிக்கும்?
They (with me) like me very much.
இவங்களுக்கு என்னை ரொம்ப பிடிக்கும்.
Who are they (elsewhere)?
அவங்க யார்?
They (elsewhere) are my neighbors.
அவங்க என் பக்கத்துக்கு வீட்டுகாரங்க.
They (elsewhere) are a good family.
அவங்க ஒரு நல்லா குடும்பம்.
They (elsewhere) love music very much.
அவங்களுக்கு இசை ரொம்ப பிடிக்கும்
These (with me) are my grandparents.
இவங்க என் தாத்தா பாட்டி
They (with me) are in India.
இவஙெ இந்தியால இருக்காங்க
They (with me) like cats very much.
இவங்களுக்கு பூனை ரொம்ப பிடிக்கும்
They (elsewhere) are my friends.
அவங்க என் நண்பர்கள்
They (elsewhere) are inside the tent.
அவங்க டென்ட் உள்ளே இருக்காங்க