Lesson 3: Where? Here & There Flashcards
where?
எங்கே?
here
இங்கே
there
அங்கே
in
இல்
inside
உள்ளே
on
மேலே \ மேல்
under
அடியில்
under/underneath
கீழே
What is in your hand?
உன் கையில் என்ன இருக்கு?
A pen is in my hand. (What is in your hand?)
என் கையில் ஒரு பேனா இருக்கு.
Where is the pen?
பேனா எங்கே இருக்கு?
The pen is in my hand. (Where is the pen?)
பேனா என் கையில் இருக்கு.
What is inside the box?
பெட்டி உள்ளே என்ன இருக்கு?
The ball is inside the box. (What is inside the box?)
பெட்டி உள்ளே பந்து இருக்கு.
Where is the ball?
பந்து எங்கே இருக்கு?
The ball is inside the box. (Where is the ball?)
பந்து பெட்டி உள்ளே இருக்கு.
What is on the table?
மேசை மேலே என்ன இருக்கு?
There is a doll on the table. (What is on the table?)
மேசை மேலே ஒரு பொம்மை இருக்கு.
Where is the doll?
பொம்மை எங்கே இருக்கு?
The doll is on the table. (Where is the doll?)
பொம்மை மேசை மேலே இருக்கு.
What is under the tree?
மரம் கீழே என்ன இருக்கு?
The cat is under the tree. (What is under the tree?)
மரம் கீழே பூனை இருக்கு. மரம் அடியில் பூனை இருக்கு.
Where is the cat?
பூனை எங்கே இருக்கு?
The cat is under the tree (Where is the cat?)
பூனை மரம் கீழே இருக்கு. பூனை மரம் அடியில் இருக்கு.