Lesson 9: their theirs Flashcards
This is their house.
இது அவங்களோட வீடு
Does their mother cook well?
அவங்கோளோட அம்மா நல்லா சமைப்பாங்களா?
This is their car.
இந்த கார் அவங்களோடது
This room is theirs.
இந்த அறை அவங்களோடது
They are going to their friends house.
அவங்க அவங்களோடது நண்பர் வீட்டுக்கு போறாங்க
They have a lot of gifts in their hands.
அவங்களோட கைகள்ல நிறைய பரிசு இருக்கு
There is a function at their friends house.
அவங்க நண்பரோட வீட்ல ஒரு விசேஷம்.
Do you know what is in their gift boxes?
இவங்களோட பரிசு பெட்டில என்ன இருக்கு தெரியுமா?
They are walking home.
அவங்க வீட்டுக்கு நடந்து போறாங்க
This is our neighbors garden.
இது எங்களோட அண்டை வீட்டாரோட தோட்டம்
Their garden looks beautiful.
அவங்களோட தோட்டம் ரொம்ப அழகா இருக்கும்
There are lots of flowering plants in their garden.
அவங்களோட தோட்டத்துல நிறைய பூ செடிகள் இருக்கு
Their dad is there.
அவங்களோட அப்பா இருக்கார்
Their son’s name is Kannan.
அவங்களோட மகன் பெயர் கண்ணன்
Their son is also there.
அவங்களோட மகனும் இருக்கான்.