Lesson 13: Verbs 2 of 2 Flashcards
1
Q
turn- Inf Imp-Neg. Imp (with respect)-Neg. Past-Present-Future Neut Past-Present-Future Past Participle
A
திருப்ப திருப்பு - திருப்பாத திருப்புங்க -திருப்பாதீங்க திருப்பினேன்-திருப்புறேன்-திருப்புவேன் திரும்பபுச்சு-திருப்புது-திருப்பும் திருப்பி
2
Q
turn around- Inf Imp-Neg. Imp (with respect)-Neg. Past-Present-Future Neut Past-Present-Future Past Participle
A
திரும்ப திரும்பு - திரும்பாத திரும்புங்க - திரும்பாதீங்க திரும்பினேன்-திரும்புறேன்-திரும்பிவேன் திரும்புச்சு-திரும்புது-திரும்பும் திரும்பி
3
Q
push- Inf Imp-Neg. Imp (with respect)-Neg. Past-Present-Future Neut Past-Present-Future Past Participle
A
தள்ள தள்ளு - தள்ளாத தள்ளுங்க - தள்ளாதீங்க தள்ளுனேன்-தள்ளுறேன்-தள்ளுவேன் தள்ளுச்சு-தள்ளுது-தள்ளும் தள்ளி
4
Q
pull- Inf Imp-Neg. Imp (with respect)-Neg. Past-Present-Future Neut Past-Present-Future Past Participle
A
இழுக்க இழு - இழுக்காத இழுங்க - இழுக்காதீங்க இழுத்தேன்-இழுக்குறேன்-இழுப்பேன் இழுத்துது-இழுக்குது-இழுக்கும் இழுத்து
5
Q
cut- Inf Imp-Neg. Imp (with respect)-Neg. Past-Present-Future Neut Past-Present-Future Past Participle
A
வெட்ட வெட்டு - வெட்டாத வெட்டுங்க - வெட்டாதீங்க வெட்டுனேன்-வெட்டுறேன்-வெட்டுவேன் வெட்டுச்சு-வெட்டுது-வெட்டும் வெட்டி
6
Q
paste- Inf Imp-Neg. Imp (with respect)-Neg. Past-Present-Future Neut Past-Present-Future Past Participle
A
ஒட்ட ஒட்டு - ஒட்டாத ஒட்டுங்க - ஒட்டாதீங்க ஒட்டினேன்-ஒட்டுறேன்-ஒட்டுவேன் ஒட்டுச்சு-ஒட்டுது-ஒட்டும் ஒட்டி
7
Q
tear- Inf Imp-Neg. Imp (with respect)-Neg. Past-Present-Future Neut Past-Present-Future Past Participle
A
கிழிக்க கிழி - கிழிக்காத கிழிங்க - கிழிக்காதீங்க கிழிச்சேன்-கிழிக்கிறேன்-கிழிப்பேன் கிழிச்சுது-கிழிக்குது-கிழிக்கும் கிழிச்சு
8
Q
stitch- Inf Imp-Neg. Imp (with respect)-Neg. Past-Present-Future Neut Past-Present-Future Past Participle
A
தைக்க தை - தைக்காத தைங்க - தைக்காதீங்க தைச்சேன்-தைக்கிறேன்-தைப்பேன் தைச்சுது-தைக்குது-தைக்கும் தைச்சு
9
Q
break- Inf Imp-Neg. Imp (with respect)-Neg. Past-Present-Future Neut Past-Present-Future Past Participle
A
உடைக்க உடை - உடைக்காத உடைங்க - உடைக்காதீங்க உடைச்சேன்-உடைக்கிறேன்-இடைப்பேன் உடைச்சுது-உடைக்குது-உடைக்கும் உடைச்சு
10
Q
smash- Inf Imp-Neg. Imp (with respect)-Neg. Past-Present-Future Neut Past-Present-Future Past Participle
A
நொறுக்க நொறுக்கு - நொறுக்காத நொறுக்குங்க - நொறுக்காதீங்க நொறுக்கினேன்-நொறுக்குறேன்-நொறுக்குவேன் நொறுக்குச்சு-நொறுக்குது-நொறுக்கும் நொறுக்கி
11
Q
crumple/wrinkle- Inf Imp-Neg. Imp (with respect)-Neg. Past-Present-Future Neut Past-Present-Future Past Participle
A
கசக்க கசக்கு - கசக்காத கசக்குங்க - கசக்காதீங்க கசக்கினேன்-கசக்குறேன்-கசக்குவைன் கசக்குச்சு-கசக்குது-கசக்கும் கசக்கி
12
Q
stretch- Inf Imp-Neg. Imp (with respect)-Neg. Past-Present-Future Neut Past-Present-Future Past Participle
A
விரிக்க விரி - விரிக்காத விரிங்க - விரிக்காதீங்க விரிச்சேன்-விரிக்கிறேன்-விரிப்பேன் விரிச்சுது-விரிக்குது-விரிக்கும் விரிச்சு
13
Q
drive- Inf Imp-Neg. Imp (with respect)-Neg. Past-Present-Future Neut Past-Present-Future Past Participle
A
ஓட்ட ஓட்டு - ஓட்டாத ஓட்டுங்க - ஓட்டாதீங்க ஓட்டுனேன்-ஓட்டுறேன்-ஓட்டுவேன் ஓட்டுச்சு-ஓட்டுது-ஓட்டும் ஓட்டி
14
Q
ride- Inf Imp-Neg. Imp (with respect)-Neg. Past-Present-Future Neut Past-Present-Future Past Participle
A
ஓட்ட ஓட்டு - ஓட்டாத ஓட்டுங்க - ஓட்டாதீங்க ஓட்டுனேன்-ஓட்டுறேன்-ஓட்டுவேன் ஓட்டுச்சு-ஓட்டுது-ஓட்டும் ஓட்டி