Lesson 9: Our (exclusive) Flashcards

1
Q

This is our house.

A

இது எங்களோட வீடு

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
2
Q

Our mother cooks well.

A

எங்களோட அம்மா நல்லா சமைப்பாங்க

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
3
Q

This car is ours.

A

இந்த கார் எங்களோடது

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
4
Q

This room is ours.

A

இந்த அறை எங்களோடது

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
5
Q

This is our whole family.

A

இது எங்களோட முழு குடும்பம்

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
6
Q

Ours is a very big family.

A

எங்களோடது ஒரு பெரிய குடும்பம்

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
7
Q

My grandparents are in my family.

A

எங்களோட குடும்பத்தில தாத்தா பாட்டி இருக்காங்க

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
8
Q

My grandparents have two sons and a daughter.

A

எங்களோட தாத்தா பாட்டி ரெண்டு மகன்களும், ஒரு மகளும் இருக்காங்க

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
9
Q

Our mum Rosie is their daughter.

A

எங்களோட அம்மா ரோஸி தான், அவங்களோட மகள்

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
10
Q

Both of uncles, aunts and their children are here.

A

எங்களோட ரெண்டு மாமாவும், மாமிகளும் அவங்களோட பிள்ளைங்களும் இங்கே இருக்காங்க

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
11
Q

I am wearing a hairband. Tell me where am I?

A

என்னோட தலைல ஒரு hairband இருக்கு. நான் எங்கே இருகேன், சொல்லுங்க?

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
12
Q

All these are our pets.

A

இது எல்லாம் எங்களோட செல்ல பிராணிகள்.

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
13
Q

Our uncle loves dogs very much.

A

எங்களோட மாமாக்கு நாய் ரொம்ப பிடிக்கும்

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
14
Q

His pet dog’s name is Jimmy.

A

அவரோட செல்ல நாய் பெயர் ஜிம்மி

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
15
Q

Our mum loves cats very much.

A

எங்களோட அம்மாக்கு பூனை ரொம்ப பிடிக்கும்

How well did you know this?
1
Not at all
2
3
4
5
Perfectly
16
Q

Her pet cat’s name is Brownie.

A

அவங்களோட செல்ல பூனை பெயர் பிரெளனி

17
Q

Ours is Golda. Golda is our pet fish. It is very beautiful. It swims beautifully in the fish bowl.

A

எங்களோடது கோல்டா. கோல்டா எங்களோட செல்ல மீன். அது ரொம்ப அழகா இருக்கும். அது தண்ணி தொட்டில அழகா நீந்தும்.

18
Q

My uncle’s children have a pet bird. It’s name is Tuca.

A

எங்களோட மாமாயோட பிள்ளைங்களுக்கு ஒரு செல்ல பறவை இருக்கு. அதோட பெயர் டுக.

19
Q

This is our new car.

A

இது எங்களோட புது கார்

20
Q

We are going on a picnic in our new car.

A

நாங்க எங்க புது கார்ல பிக்நிக் போறோம்

21
Q

Our car goes very fast.

A

எங்களோட கார் ரொம்ப வேகமா போகும்

22
Q

We go happily in our car.

A

நாங்க எங்களோட கார்ல சந்தோஷமா போவோம்