Lesson 8: His (with respect) Flashcards
1
Q
This is my uncle’s garden.
A
இது என் மாமாயோட தோட்டம்.
2
Q
There is an apple tree in his garden.
A
அவரோட தோட்டத்தல ஒரு ஆப்பில் மரம் இருக்கு.
3
Q
That is his dog Tommy.
A
அது அவரோட நாய், டாமி.
4
Q
My uncle’s garden is beautiful.
A
என்னோட மாமாயோட தோட்டம் ரொம்ப அழகா இருக்கும்.
5
Q
This beautiful garden is my uncles’.
A
இந்த அழகு தோட்டம் என் மாமாயோடது
6
Q
This is my dad.
A
இது என்னோட அப்பா.
7
Q
Rock is his company’s name.
A
அவரோட கம்பெனி பேயர் ராக்
8
Q
Dad is going to his work.
A
அப்பா அவரோட வேலைக்கு மோறார்
9
Q
His spanner is here.
A
அவரோட ஸ்பான்னெர் இங்கே இருக்கு.
10
Q
This is his important work tool.
A
இது அவரோட முக்கியமான வேலை கருவி.
11
Q
Dad. Your spanner is here.
A
அப்பா. உங்களோட ஸ்பான்னெர் இங்க இருக்கு.