Lesson 4: CONVERSATION-Welcome Home Flashcards
Me: Hello (welcome to my home) Friend. Please come in. Take this seat.
வணக்கம Friend! வாங்க வாங்க! தயவு செய்து உள்ளை வாங்க. இங்கே உட்காருங்க.
Friend: Thank you
நன்றி
How are you? How is everybody at home?
எப்படி இருக்கீங்க? வீட்டில எல்லோரும் எப்படி இருக்காங்க?
Friend: They are fine
ரொம்ப நல்லா இருக்காங்க.
Me: I’m happy that you came to my home.
நீங்க என் வீட்டுக்கு வந்தது ரொம்ப சந்தோசம்
Friend: I am delighted too.
எனக்கும் ரொம்ப சந்தோசம்
Me: Have some water.
கொஞ்சம் தண்ணி குடிங்க
Friend: Thank you
நன்றி
Me: Are you well?
நீங்க நலமா இருக்கீங்களா?
Yes, I am very fine
நலமா இருக்கேன்
Me: okay come now, let’s have some food.
சரி இப்போ வாங்க சாப்பிடலாம்
Friend: okay, we shall eat
சரி சாப்பிடலாம்
How is the food?
சாப்பாடு எப்படி இருக்கு?
It’s very good.
ரொம்ப நல்லா இருக்கு
Would you like water?
தண்ணி வேணுமா
No, I don’t want
இல்ல வேண்டாம்
Do you need anything else?
வேற ஏதாவது வேணுமா?
I don’t want anything (nothing).
வேற எதுவும் வேணாம்
Okay. Shall I take my leave?
சரி நான் கிளம்பட்டுமா?
Me: Okay, we will see (each other) again.
சரி திரும்பவும் பார்க்கலாம்
Friend: ok
சரி
Me: Goodbye please come again.
வணக்கம் போயிட்டு வாங்க
Friend: Goodbye I will come again
வணக்கம் போயிட்டு வரேன்
Me: okay thank you
சரி நன்றி