Lesson 12: Verbs 2 of 2 Flashcards
1
Q
Brush (teeth)/Rub & Clean - Inf Imp-Neg. Imp (with respect)-Neg. Past-Present-Future Neut Past-Present-Future Past Participle
A
விளக்க விளக்கு-விளக்காத விளக்குங்க-விளக்காதீங்க விளக்கினேன்-விளக்குறேன்-விளக்குவேன் விளக்குச்சு-விளக்குது-விளக்கும் விளக்கி
2
Q
Bathe - Inf Imp-Neg. Imp (with respect)-Neg. Past-Present-Future Neut Past-Present-Future Past Participle
A
குளிக்க குளி - கிளிக்காத குளிங்க-குளிக்காதீங்க குளிச்சேன்-குளிக்கிறேன்-குளிப்பேன் குளிச்சுது-குளிக்குது-குளிக்கும் குளிச்சு
3
Q
Drink - Inf Imp-Neg. Imp (with respect)-Neg. Past-Present-Future Neut Past-Present-Future Past Participle
A
குடிக்க குடி - குடிக்காத குடிங்க-குடிக்காதீங்க குடிச்சேன்-குடிக்கிறேன்-குடிப்பேன் குடிச்சுது-குடிக்குது-குடிக்கும் குடிச்சு
4
Q
Eat - Inf Imp-Neg. Imp (with respect)-Neg. Past-Present-Future Neut Past-Present-Future Past Participle
A
சாப்பிட சாப்பிடு - சாப்பிடாத சாப்பிடுங்க-சாப்பிடாதீங்க சாப்பிட்டேன்-சாப்பிடுறேன்-சாப்பிடுவேன் சாப்பிட்டுது-சாப்பிடுது-சாப்பிடும் சாப்பிட்டு
5
Q
Wear/Put/Put On - Inf Imp-Neg. Imp (with respect)-Neg. Past-Present-Future Neut Past-Present-Future Past Participle
A
போட போடு - போடாத போடுங்க-போடாதீங்க போட்டேன்-போடுறேன்-போடுவேன் போட்டுது-போடுது-போடும் போட்டு
6
Q
Play - Inf Imp-Neg. Imp (with respect)-Neg. Past-Present-Future Neut Past-Present-Future Past Participle
A
விளையாட விளையாடு - விளையாடாத விளையாடுங்க-விளையாடாதீங்க விளையாடினேன்-விளையாடுறேன்-விளையாடுவைன் விளையாடுச்சு-விளையாடுது-விளையாடும் விளையாடி
7
Q
Smile/Laugh - Inf Imp-Neg. Imp (with respect)-Neg. Past-Present-Future Neut Past-Present-Future Past Participle
A
சிரிக்க சிரி - சிரிக்காத சிரிங்க-சிரிக்காதீங்க சிரிச்சேன்-சிரிக்கிறேன்-சிரிப்பேன் சிரிச்சுது-சிரிக்குது-சிரிக்கும் சிரிச்சு
8
Q
Give (not to another) - Inf Imp-Neg. Imp (with respect)-Neg. Past-Present-Future Neut Past-Present-Future Past Participle
A
கொடுக்க கொடு - கொடுக்காத கொடுங்க-கொடுக்காதீங்க கொடுத்தேன்-கொடுக்கிறேன்-கொடுப்பேன் கொடுத்துது-கொடுக்குது-கொடுக்கும் கொடுத்து
9
Q
Bring - Inf Imp-Neg. Imp (with respect)-Neg. Past-Present-Future Neut Past-Present-Future Past Participle
A
கொண்டு வர
கொண்டு வா - கொண்டு வராத
கொண்டு வாங்க-கொண்டு வராதீங்க
கொண்டு வந்தேன்-கொண்டு வார்றேன்-கொண்டு வருவேன்
கொண்டு வந்துது-கொண்டு வருது-கொண்டு வரும்
கொண்டு வந்து
10
Q
Take/Pick Up - Inf Imp-Neg. Imp (with respect)-Neg. Past-Present-Future Neut Past-Present-Future Past Participle
A
எடுக்க எடு - எடுக்காத எடுங்க-எடுக்காதீங்க எடுத்தேன்-எடுக்கிறேன்-எடுப்பேன் எடுத்துது-எடுக்குது-எடுக்கும் எடுத்து
11
Q
Sing - Inf Imp-Neg. Imp (with respect)-Neg. Past-Present-Future Neut Past-Present-Future Past Participle
A
பாட பாடு - பாடாத பாடுங்க-பாடாதீங்க பாடினேன்-பாடுறேன்-பாடுவேன் பாடுச்சு-பாடுது-பாடும் பாடி
12
Q
Dance - Inf Imp-Neg. Imp (with respect)-Neg. Past-Present-Future Neut Past-Present-Future Past Participle
A
ஆட ஆடு - ஆடாத ஆடுங்க-ஆடாதீங்க ஆடினேன்-ஆடுறேன்-ஆடுவேன் ஆடுச்சு-ஆடுது-ஆடும் ஆடி
13
Q
Sleep - Inf Imp-Neg. Imp (with respect)-Neg. Past-Present-Future Neut Past-Present-Future Past Participle
A
தூங்க தூங்கு - தூங்காத தூங்குங்க-தூங்காதீங்க தூங்கினேன்-தூங்கிறேன்-தூங்குவேன் தூங்குச்சு-தூங்குது-தூங்கும் தூங்கி
14
Q
Give (to me)- Inf Imp-Neg. Imp (with respect)-Neg. Past-Present-Future Neut Past-Present-Future Past Participle
A
தர தா - தராத தாங்க - தராதீங்க தந்தேன் - தர்றேன் - தருவேன் தந்துது - தருது - தரும் தந்து