2.0 Cleaning Flashcards
1
Q
brush, scrub (verb)
A
தேய்க்க தேய் -- தேய்க்காத தேய்யுங்க -- தேய்க்காதீங்க தேய்ச்சேன் -- தேய்க்குறேன் -- தேய்ப்பேன் தேய்ச்சுது -- தேய்க்குது -- தேய்க்கும் தேய்ச்சு
2
Q
rub, iron (verb)
A
தேய்க்க தேய் -- தேய்க்காத தேய்யுங்க -- தேய்க்காதீங்க தேய்ச்சேன் -- தேய்க்குறேன் -- தேய்ப்பேன் தேய்ச்சுது -- தேய்க்குது -- தேய்க்கும் தேய்ச்சு
3
Q
rub and clean (verb)
A
விளக்க விளக்கு -- விளக்காத விளக்குங்க -- விளக்காதீங்க விளக்கினேன் -விளக்குறேன் -- விளக்குவேன் விளக்குச்சு -- விளக்குது -- விளக்கும் விளக்கி
4
Q
brush (teeth) (verb)
A
விளக்க விளக்கு -- விளக்காத விளக்குங்க -- விளக்காதீங்க விளக்கினேன் -விளக்குறேன் -- விளக்குவேன் விளக்குச்சு -- விளக்குது -- விளக்கும் விளக்கி
5
Q
wash (general) (verb)
A
கழுவ கழுவு -- கழுவாத கழுவுங்க -- கழுவாதீங்க கழுவுனேன் -- கழுவுறேன் -- கழுவுவேன் கழுவுச்சு -- கழுவுது -- கழுவும் கழுவி
6
Q
comb (hair), shave, pare
A
சீவ சீவு -- சீவாத சீவுங்க -- சீவாதீங்க சீவுனேன் -- சீவுறேன் -- சீவுவேன் சீவுச்சு -- சீவுது -- சீவும் சீவி
7
Q
bathe
A
குளிக்க குளி -- குளிக்காத குளிங்க -- குளிக்காதீங்க குளிச்சேன் -- குளிக்கிறேன் -- குளிப்பேன் குளிச்சுது -- குளிக்குது -- குளிக்கும் குளிச்சு
8
Q
wear, put
A
போட போடு -- போடாத போடுங்க -- போடாதீங்க போட்டேன் -- போடுறேன் -- போவேன் போட்டுது -- போடுது -- போடும் போட்டு
9
Q
stack, pile, pack
A
அடுக்க அடுக்கு -- அடுக்காத அடுக்குங்க -- அடுக்காதீங்க அடுக்கினேன் -- அடுக்குறேன் -- அடுக்குவேன் அடுக்குச்சு -- அடுக்குது -- அடுக்கும் அடுக்கி
10
Q
I am brushing my teeth.
A
நான் பல் விளக்குறேன்
11
Q
I am washing my face.
A
நான் முகம் கழுவுறேன்
12
Q
I am combing my hair.
A
நான் தலைய சீவுறேன்
13
Q
I am bathing.
A
நான் கெளிக்குறேன்
14
Q
I am wearing a dress.
A
நான் உடை போடுறேன்
15
Q
I am eating breakfast.
A
நான் காலை இணவு சாப்பிடுறேன்