Lesson 2: CONVERSATION-Introducing Yourself Flashcards
My name is Steven
என் பெயர் ஸ்டீவன்
I am studying Tamil
நான் தமிழ் படிக்கிறேன்
I am working in Sri Lanka
நான் இலங்கையில் வேலை செய்கிறேன்
The name of my school is ILearnTamil
என் பள்ளியின் பெயர் ILearnTamil
The name of my office is Ceylon Evangelical Lutheran Church
என் ஆபீசின் பெயர் Ceylon Evangelical Lutheran Church
My father’s name is Edward
என் அப்பாவின் பெயர் Edward
My father is an engineer
என் அப்பா ஒரு engineer
My mother’s name is Mary
என் அம்மாவின் பெயர் Mary
My mother is a secretary
என் அம்மா ஒரு secretary
I live in Sri Lanka
நான் இலங்கைல வாழ்கிறேன்
I live in Colombo
நான் கொழும்புல வசிக்கிறேன்
I like coffee very much.
எனக்கு கொப்பி ரொம்ப பிடிக்கும்
I do not like durian.
எனக்கு தூரியன் பிடிக்காது