Lesson 7: விலங்குகள்-4 Flashcards
1
Q
sea animals
A
கடல் வாழ் விலங்குகள்
2
Q
water animals
A
நீர் வாழ் விலங்குகள்
3
Q
fish
A
மீன்
4
Q
whale
A
திமிங்கலம்
5
Q
starfish
A
நட்சத்திர மீன்
6
Q
jellyfish
A
ஜெல்லி மீன்
7
Q
octopus
A
ஆக்டோபஸ் - சிலந்தி மீன்
8
Q
lobster
A
சிங்கிறால்
9
Q
prawn
A
இறால்
10
Q
crab
A
நண்டு
11
Q
crocodile
A
முதலை
12
Q
turtle
A
கடல் ஆமை
13
Q
hippopotamus
A
நீர் யானை