Lesson 16: Vocab Flashcards
1
Q
Needed, necessary
A
வேண்டிய
2
Q
Things
A
பொருள்
3
Q
I did
A
செஞ்சேன்
4
Q
Marks
A
மதிப்பெண்
5
Q
Examination
A
பரீட்சை
6
Q
waiting
A
காத்திருக்கு(ம்)
7
Q
prize, gift
A
பரிசு
8
Q
snail
A
நத்தை
9
Q
queue (line)
A
வரிசை
10
Q
standing (1st person)
A
நிக்கிறேன்.
11
Q
next
A
அடுத்த
12
Q
street
A
தெரு
13
Q
train
A
rail-வண்டி - தொடர்வண்டி
14
Q
tunnel
A
சுரங்கப்பாதை
15
Q
twisting, turning
A
நெளிந்து - வளைந்து
16
Q
nature
A
இயற்கை
17
Q
jump - Inf Imp-Neg. Imp (with respect)-Neg. Past-Present-Future Neut Past-Present-Future Past Participle
A
குதிக்க குதி - குதிக்காத குதிங்க - குதிக்காதீங்க குதிச்சேன்-குதிக்கிறேன்-குதிப்பேன் குதிச்சுது-குதிக்குது-குதிக்கும் குதிச்சு
18
Q
forest
A
காடு
19
Q
food
A
சாப்பாடு
20
Q
Take/Pick Up - Inf Imp-Neg. Imp (with respect)-Neg. Past-Present-Future Neut Past-Present-Future Past Participle
A
எடுக்க எடு - எடுக்காத எடுங்க-எடுக்காதீங்க எடுத்தேன்-எடுக்கிறேன்-எடுப்பேன் எடுத்துது-எடுக்குது-எடுக்கும் எடுத்து