Lesson 5: CONVERSATION-Birthday Party Flashcards
Friend: Welcome Steven, come, come! Please come inside. Sit here.
வணக்கம் ஸ்டீவன், வாங்க, வாங்க! தயவு செய்து உள்ளே வாங்க. இங்க உட்காருங்க.
Steven: Thank you
நன்றி
Friend: How are you? How is everybody at home?
எப்படி இருக்கீங்க? வீட்டுல எல்லோரும் எப்படி இருக்காங்க?
Steven: They are fine.
ரொம்ப நல்லா இருக்காங்க
Friend: I am very happy that you came to my home.
நீங்க என் வீட்டுக்கு வந்தது ரொம்ப சந்தோஷம்.
Prithvi (Birthday child): Hello Steven.
வணக்கம் ஸ்டீவன்
Steven: Hello Prithvi. Happy birthday wishes!
வணக்கம் பிரித்வி. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Prithvi: Thank you.
நன்றி
Steven: This is my gift.
இது என் அன்பளிப்பு.
Prithvi: Thank you.
நன்றி
Friend: Okay, now come, let’s sing the birthday song.
சரி, இப்போ வாங்க பிறந்தநாள் வாழத்து பாடலாம்.
Steven: Yes, lets sing
சரி, பாடலாம்
Friend: Cut the cake
கேக் வெட்டு
Steven: All of you, clap your hands.
எல்லோரும் கை தட்டுங்க
Friend: Can you help me?
எனக்கு உதவி செய்ய முடியுமா?
Steven: Definitely, tell me (how).
கட்டாயமா, சொல்லுங்க
Friend: Give the cake to everyone.
இந்த கேக்க எல்லோருக்கும் கொடுங்க
Steven: Do you need anything else?
வேற ஏதாவது வேணுமா?
Friend: The plates are in the kitchen. Thanks for your help.
தட்டு சமையல் அறையில இருக்கு. உங்க உதவிக்கு ரொம்ப நன்றி.
Steven: I am happy that I helped you.
உங்கள்ளுக்கு உதவி செஞ்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்
Steven: Privthi, do you like the gift?
பிரித்வி உனக்கு அன்பளிப்பு பிடிச்சிருக்கா?
Privthi: Yes, Steven. Thank you.
ஆமா ஸ்டீவன். நன்றி.
Steven: Okay, shall I take my leave?
சரி நான் கிளம்பட்டுமா?
Friend: Yes, we shall see (each other) again.
சரி திரும்பவும் பார்க்கலாம்
Steven: Yes, thank you, goodbye.
சரி நன்றி வணக்கம்