Lesson 6: You, We, & They Flashcards
You
நீ
You (polite)
நீங்க
We (listener excluded)
நாங்க
We (listener included)
நாம
You (Pl)
நீங்க
They (near)
இவங்க
They (far)
அவங்க
Who are you?
நீ யார்?
I am a school student.
நான் ஒரு பள்ளி மாணவன்.
Who are you (polite)? Are you a teacher?
நீங்க யார்? நீங்க ஆசிரியரா?
No. I am a college student.
இல்லை நான் ஒரு கல்லூரி மாணவி.
Who are you (polite)?
நீங்க யார்?
I am a postman.
நான் ஒரு தபால்காரர்.
Who are you?
நீ யார்?
I am a little girl.
நான் ஒரு சிறுமி.
My name is Rupa.
என் பெயர் ரூபா.
I am a little girl.
நான் ஒரு பொண்ணு
Who are you (polite)?
நீங்க யார்?
My name is John.
என் பெயர் ஜான்
I am a manager.
நான் ஒரு நிர்வாகி
Who are you (polite)? What is your name?
நீங்க யார்? உங்க பெயர் என்ன?
I am a doctor
நான் ஒரு மருத்துவர்
My name is Daisy
என் பெயர் டெய்சி
Ms. Daisy, where are you working?
Ms. டெய்சி, நீங்க எங்க வேலை செய்ரீங்க?
I am working at the ABM hospital.
நான் ABM மருத்துவமனையில வேலை செய்றேன்.