Lesson 6: CONVERSATION Going to the movies Flashcards
Hi Rekha. How are you (informal)?
Hi, Rekha எப்படி இருக்கெ?
I am well.
ரொம்ப நல்லா இருக்கேன்.
What program are you watching on TV?
TV-ல என்ன நிகழ்ச்சி பாரக்கிறா(ய்)
Philips Top Ten. I like that show a lot.
எனக்கு அந்த நிகழ்ச்சி ரொம்ப பிடிக்கும்.
I like that too.
எனக்கும் அது பிடிக்கும்.
What TV serial do you watch?
TV serial எது பார்ப்பெ?
I don’t like to watch serials.
Serial பார்க்க எனக்கு பிடிக்காது
I watch (them) sometimes.
நான் சில நேரம் பார்ப்பேன்
Today, I feel bored. Shall we go to some movie?
இன்டைக்கு bore அடிக்குது. நாம ஏதாவது படத்துக்கு போலாமா?
Yes, good idea
சரி, நல்லா யோசனை
Tell me, what new movie(s) have arrived now.
இப்போ என்ன புது படம் வாந்திருக்கு, நீ சொல்லு.
XYZ is supposed to be good.
XYZ ரொம்ப நல்லா இருக்காம்
Who is the hero and heroine? Is it a comedy or thriller movie?
Hero, Heroine யார்? Comedy-ஆ, thriller படமா?
Raj is the hero. Rani is the heroine. It is a romantic comedy.
Raaj Hero, Rani Heroine. Romantic comedy படம தான்.
I like this pair a lot.
எனக்கு இவங்க ஜோடி ரொம்ப பிடிக்கும்
Me too. They act simple and natural.
எனக்கும் தான். அவங்க ரொம்ப இயல்பா நடிப்பாங்க.
Yes, that ABC movie, they also act simple and natural.
ஆமாம், அந்த ABC படம் கூட ரொம்ப இயல்பான நடிப்பு.
Jackie is playing the comedian role in the film.
Jackie இந்த படத்த்ல comedian role போட்டிறுக்காராம்.
Really. Then we should definitely see it.
அப்படியா. அப்போ நாம கட்டாயமா பார்க்கனும்.
Okay, when shall we go?
சரி, நாம எப்போ போலாம்?
Shall we go to the evening show?
நாம evening show போலாமா?
Yes, we shall.
சரி போகலாம்.
Please, give me two tickets for XYZ.
எனக்கு XYZ-க்கு ரெண்டு ticket கொடுங்க.
Okay, please give me 150 rupees.
சரி, நுற்றி ஐம்பது ரூபா கொடுங்க.
Do you have any balcony seats?
Balcony seat இருக்கா?
No, all tickets are full. Here are are two XYZ tickets.
இல்லை, எல்லா tickets full. இந்தாங்க XYZ ரெண்டு ticket.
okay thank you.
சரி, நன்றி.
I loved the movie.
படம் எனக்கு ரொம்ப பிடிச்சிச்சு
I loved it too.
என்னக்கும் பிடிச்சது