Lesson 9: Your Yours Flashcards
1
Q
Is this your new shirt?
A
இத உன்னோட புது சட்டையா?
2
Q
Yes, this is my new shirt.
A
ஆமாம், இது என்னோட புது சட்டை.
3
Q
Why is your new shirt dirty?
A
ஏன் உன்னோட புது சட்டை அழுக்கா இருக்கு?
4
Q
Even your shoes are dirty.
A
உன்னோட ஷூஸ் கூட அழுக்கா இருக்கு.
5
Q
Put your dirty shirt in the laundry basket.
A
உன்னோட அழுக்கு சட்டைய அழுக்கு பெட்டில போடு.
6
Q
Ajay, your hands are dirty.
A
அஜய், உன்னோட கைகள் அழுக்கா இருக்கு.
7
Q
Wash them clean.
A
அத சுத்தமா கழுவு.
8
Q
Where is your towel?
A
உன்னோட துண்டு எங்க இருக்கு?
9
Q
Whose towel is this?
A
இந்த துண்டு யாரோடது?
10
Q
That’s mine.
A
அது என்னோடது.
11
Q
Your hands should always be clean.
A
உன்னோட கைகள் எப்பவும் சுத்தமா இருக்கனும்.
12
Q
Your towel too, should always be clean.
A
உன்னோட துண்டும் எப்பவும் சுத்தமா இருக்கனும்