Lesson 1-CONVERSATION Flashcards
Language
மொழி
Word
வார்த்தை
Pronunciation
உச்சரிப்பு
I don’t know Tamil
எனக்கு தமிழ் தெரியாது
I know English
எனக்கு ஆங்கிலம் தெரியும்
I am learning Tamil [shorter]
நான் தமிழ் கத்திட்டு இருக்கேன்
I am learning Tamil [longer]
நான் தமிழ் கத்து கிட்டு இருக்கேன்
I am studying Tamil
நான் தமிழ் படிக்கிறேன்
I know (how) to speak some Tamil
எனக்கு தமிழ் கொஞ்சம் பேச தெரியும்
Am I saying this right?
நான் இத சரியா சொல்றேனா?
How do you say this (that) in Tamil?
அதை தமிழ்ல எப்படி சொல்வீங்க?
What does it mean?
இதுக்கு என்ன அர்த்தம்?
Please say it (that) again
நீங்க அத மறுபடி சொல்லுங்க
Please say it (that) again
நீங்க அத திரும்ப சொல்லுங்க
Do you understand?
உங்களுக்கு புரிஞ்சதா?
Yes, I understand
ஆமா எனக்கு புரிஞ்சது
No, I don’t understand
இல்ல எனக்கு புரியல