Lesson 4: Questions Flashcards
What is on the table?
மேசை மேலே என்ன இருக்கு?
There is a television on the table.
மேசை மேலே ஒரு தொலைக்காட்சி இருக்கு
What is on the bed?
படுக்கை மேலே என்ன இருக்கு?
A laptop is on the bed.
படுக்கை மேலே ஒரு laptop இருக்கு.
What are on the shelves?
அடுக்கு மேலே என்ன இருக்கு?
The books are on the shelves.
அடுக்கு மேலே புத்தகம் இருக்கு.
Is there a blanket on the bed?
படுக்கை மேலே ஒரு போர்வை இருக்கா?
Yes, there is a blanket on the bed.
ஆமா, படுக்கை மேலே ஒரு போர்வை இருக்கு.
How many pillows are there?
எத்தன தலையணை இருக்கு?
There are four pillows on the bed.
நாலு தலையணை படுக்கை மேலே இருக்கு.
Is there a chair in the bedroom?
ஒரு நாற்காலி படுக்கை அறையில் இருக்கா?
Yes, there is a chair in the bedroom.
ஆமா, ஒரு நாற்காலி படுக்கை அறையில் இருக்கு.