Lesson 8: My Mine Flashcards
1
Q
This is my pen.
A
இது என்னோட பேனா.
2
Q
My name is Roshan.
A
என்னோட பேயர் ரோஷன்.
3
Q
My name is Simran.
A
என்னோட பேயர் சிம்ரன்.
4
Q
This is my bicycle.
A
இது என்னோட மிதிவண்டி.
5
Q
I like to ride my bicycle.
A
எனக்கு என்னோட மிதிவண்டி ஓட்ட பிடிக்கும்.
6
Q
Whose new bicycle is this.
A
இந்த புது மிதிவண்டி யாரோடது?
7
Q
This new bicycle is mine.
A
இந்த புது மிதிவண்டி என்னோடது.
8
Q
My name is Shruthi.
A
என்னோட பேயர் ஸ்ருதி.
9
Q
This is my bedroom.
A
இது என்னோட படுக்கை அறை.
10
Q
There are books, dolls, and clothes in my bedroom.
A
என்னோட அறைல புத்தகங்கள், பொம்மைகள், துணிகள் இருக்கு.
11
Q
My room is not clean.
A
என்னோட அறை சுத்தமா இல்லை.
12
Q
I have to clean my room.
A
என்னோட அறைய சுத்தம் செய்யனும்.
13
Q
Is my room clean?
A
என்னோட அறை சுத்தமா இருக்கா?