Lesson 12: Verbs 1 of 2 Flashcards
1
Q
Wake Up/Raise/Erect - Inf Imp - Neg. Imp (with respect)-Neg. Past-Present-Future Neut Past-Present-Future Past Participle
A
எழும்ப எழும்பு எழும்புங்க-எழும்பாதீங்க எழும்பினேன்-எழும்புறேன்-எழும்புவேன் எழும்புச்சு-எழும்புது-எழும்பும் எழும்பி
2
Q
Walk - Inf Imp - Neg Imp (with respect)-Neg. Past-Present-Future Neut Past-Present-Future Past Participle
A
நடக்க நட-நடக்காத நடங்க--நடக்காதீங்க நடந்தேன்-நடக்குறேன்-நடப்பேன் நடந்துது-நடக்குது-நடக்கும் நடந்து
3
Q
Go - Inf Imp - Neg Imp (with respect)-Neg. Past-Present-Future Neut Past-Present-Future Past Participle
A
போக போ - போகாத போங்க-போகாதீங்க போனேன்-போறேன்-போவேன் போச்சு-போவுது-போவும் போய்
4
Q
Come - Inf Imp - Neg Imp (with respect)-Neg. Past-Present-Future Neut Past-Present-Future Past Participle
A
வர வர் - வராத வாங்க-வராதீங்க வந்தேன்-வாறேன்-வருவேன் வந்துது-வாருது-வரும் வந்து
5
Q
Sit - Inf Imp - Neg Imp (with respect)-Neg. Past-Present-Future Neut Past-Present-Future Past Participle
A
உட்க்கார உட்க்கார் - உட்க்காராத உட்க்காருங்க-உட்க்காராதீங்க உட்க்கார்ந்தேன்-உட்க்கார்றேன்-உட்க்கார்வேன் உட்க்கார்ந்துது-உட்க்காருது-உட்க்காரும் உட்க்காரந்து
6
Q
Stand - Inf Imp - Neg Imp (with respect)-Neg. Past-Present-Future Neut Past-Present-Future Past Participle
A
நிக்க நில் - நிக்காத நிலுங்க-நிக்காதீங்க நிண்டேன்-நிக்கிறேன்-நிப்பேன் நிந்துது-நிக்குது-நிக்கும் நிந்ற்று
7
Q
See/Look/Watch - Inf Imp - Neg Imp (with respect)-Neg. Past-Present-Future Neut Past-Present-Future Past Participle
A
பார்க்க பார் - பார்க்காத பாருங்க-பார்க்காதீங்க பார்த்தேன்-பாரக்கிறேன்-பார்ப்பேன் பார்த்துது-பார்க்குது-பார்க்கும் பார்த்து
8
Q
Listen/Hear/Ask - Inf Imp - Neg Imp (with respect)-Neg. Past-Present-Future Neut Past-Present-Future Past Participle
A
கேக்க கேள் - கேக்காத கேளுங்க-கேக்காதீங்க கேட்டேன்-கேக்கிறேன்-கேப்பேன் கேட்டுது-கேக்குது-கேக்கும் கேட்டு
9
Q
Talk/Speak - Inf Imp - Neg Imp (with respect)-Neg. Past-Present-Future Neut Past-Present-Future Past Participle
A
பேச பேசு - பேசாத பேசுங்க-பேசாதீங்க பேசினேன்-பேசுறேன்-பேசுவேன் பேசுச்சு-பேசுது-பேசும் பேசி
10
Q
Study/Learn/Read - Inf Imp - Neg Imp (with respect)-Neg. Past-Present-Future Neut Past-Present-Future Past Participle
A
படிக்க படி - படிக்காத படிங்க-படிக்காதீங்க படிச்சேன்-படிக்கிறேன்-படிப்பேன் படிச்சுது-படிக்குது-படிக்கும் படிச்சு
11
Q
Write - Inf Imp - Neg Imp (with respect)-Neg. Past-Present-Future Neut Past-Present-Future Past Participle
A
எழுத எழுத் - எழிதாத எழுதுங்க-எழுதாதீங்க எழுதினேன்-எழுதுறேன்-எழுதுவேன் எழுதுச்சு-எழுதுது-எழுதும் எழுதி