ஐம்பத்து ஏழாம் பாடம்: Weather Report Flashcards
1
Q
weather
A
வானிலை
2
Q
climate
A
தட்பவெப்பம்
3
Q
rain
A
மழை
4
Q
rainy
A
மழை பெய்கிற
5
Q
sunshine
A
வெயில்
6
Q
sunny
A
வெயிலாக
7
Q
wind
A
காற்று
8
Q
windy
A
காற்றோட்டமுள்ள
9
Q
hot (1)
A
சூடான
10
Q
hot (2)
A
வெப்பமான
11
Q
hot (3)
A
வெக்கை
12
Q
cold
A
குளிர் / குளிர்ந்த
13
Q
snowy
A
பனி பொழிகிற
14
Q
sun
A
சூரியன்
15
Q
(weather) is hitting (verb) (1)
A
அடிக்கிறது
16
Q
(weather) is hitting (verb) (2)
A
எறிக்கிறது
17
Q
moon
A
சந்திரன்
18
Q
star
A
நட்சத்திரம்
19
Q
sky
A
வானம்
20
Q
flood
A
வெள்ளம்
21
Q
high water (in a river)
A
வெள்ளம்
22
Q
cloud
A
முகில்
23
Q
emit light (as a star) (verb)
A
மின்
24
Q
flash (verb)
A
மின்
25
Q
glitter (verb)
A
மின்
26
Q
lightning
A
மின்னல்
27
Q
thunder
A
இடி
28
Q
rainbow
A
வானவில்