முப்பத்து மூன்றாம்: Infinitive constructions Flashcards
fish
மீன்
examination
சோதனை
inspection
சோதனை
trial
சோதனை
for the whole day
நாள் முழுவதும்
day
நாள்
all
முழுவதும்
whole
முழுவதும்
chicken
கோழி
curry
கறி
well
நன்றாக
satisfactorily
நன்றாக
university
பல்கலைக்கழகம்
market
சந்தை
vegetable
மரக்கறி
hand
கை
grandmother
பாட்டி
fruit
பழம்
bedroom (1)
படுக்கை அறை
bedroom (2)
கட்டில்
library
நூலகம்
gift
பரிசு
prize
பரிசு
award
பரிசு
temple
கோவில்
house
வீடு
park
பூங்கா
bird
பறவை
bee
தேனீ
beach
கடற்கரை
bank (along the water)
கரை
ocean
சமுத்திரம்
sea
கடல்
ship
கப்பல்
kitchen
சமையலறை
child
குழந்தை
flower
பூ
dog
நாய்
food
உணவு
parents
பெற்றோர்
woman
பெண்
man
ஆண்
goat
ஆடு
book
புத்தகம்/நூல்
lover (male)
காதலன்
lover (female)
காதலி
garden
தோட்டம்
grove
தோட்டம்
shop
கடை
tree
மரம்
fry (in oil) [verb]
பொரி (பொரிக்க, மொரித்து)
gravy/sauce
சொதி
exam
பரீட்சை
get placed (verb)
இடம் பிடி
reserve (verb)
இடம் பிடி
space
இடம்
place (noun)
இடம்
seat (place)
இடம்
catch (verb)
பிடி (பிடிக்க, பிடித்து)
grasp (verb)
பிடி (பிடிக்க, பிடித்து)
golf
குழிப்பந்து
couple
ஜோடி
bench (1)
விசுப்பலகை
bench (2)
வாங்கு
jewelry
நகைகள்
division of an army/team
அணி
come together (verb)
சேர் (சேர, சேர்ந்து)
join (verb)
சேர் (சேர, சேர்ந்து)
unite (verb)
சேர் (சேர, சேர்ந்து)
gather (verb)
சேர் (சேர, சேர்ந்து)
COVID
கோவிட்
vaccine
தடிப்பூசி
A needs to/must/should do X (She needs to/must/should read the book)
Subjective (A) + Infinitive (X) + வேண்டும் (அவள் புத்தகத்தை வாசிக்க வேண்டும்)
A need not/must not/should not do X (She need not/must not/should not read the book)
Subjective (A) + Infinitive (X) + வேண்டாம் (அவள் புத்தகத்தை வாசிக்க வேண்டாம்)
A is able to/can do X (He is able to/can cook curry)
Instrumental -ஆல் (A) + Inf. (X) + முடியும் (அவனால் கறி சமைக்க முடியும்)
It is possible for A to do X (It is possible for him to cook curry)
Instrumental -ஆல் (A) + Inf. (X) + முடியும் (அவனால் கறி சமைக்க முடியும்)
A is not able to/cannot do X (He is not able to/cannot cook curry)
Instrumental -ஆல் (A) + Inf. (X) + முடியாது (அவனால் கறி சமைக்க முடியாது)
It is not possible for A to do X (It is not possible for him to cook curry)
Instrumental -ஆல் (A) + Inf. (X) + முடியாது (அவனால் கறி சமைக்க முடியாது)
A knows how to do X (She knows how to write a book)
Dative (A) + Inf. (X) + தெரியும் (அவளுக்கு ஒரு நூல் எழுத தெரியும்)
A does not know how to do X (She does not know how to write a book)
Dative (A) + Inf. (X) + தெரியாது (அவளுக்கு ஒரு நூல் எழுத தெரியாது)
A is going to X (I am going to watch a movie)
Subjective (A) + Inf. (X) + போ-PNG (நான் ஒரு படத்தை பார்க்க போகிறேன்)
A has to do X (You have to wash your hands)
Subjective (A) + Inf. (X) + வேண்டியது (நீங்கள் கைகளை குளிக்க வேண்டியது)
A does not have to do X (You do not have to wash your hands)
Subjective (A) + Inf. (X) + வேண்டியது இல்லை (நீங்கள் கைகளை குளிக்க வேண்டியது இல்லை)