ஐம்பத்து நான்காம் பாடம்: உதவி செய்ய உயிரை இழப்பதா? Flashcards
small town
சிற்றூர்
conduct (verb)
நடத்து (நடத்த, நடத்தி)
hold (verb) (2)
நடத்து (நடத்த, நடத்தி)
young person
இளைஞர்
come together (verb)
சேர் (செர, சேர்ந்து)
join (verb)
சேர் (சேர, சேர்ந்து)
public service organization
சேவை அமைப்பு
public service
சேவை
organization
அமைப்பு
come into existence
உருவாக்கினார்கள்
get stuck (verb)
சிக்கு (சிக்க, சிக்கி)
be in distress (verb)
தவி (தவிக்க, தவித்து)
be helpless (verb)
தவி (தவிக்க, தவித்து)
save (verb)
காப்பாற்று (காப்பாற்ற, காப்பாற்றி)
protect (verb)
காப்பாற்று (காப்பாற்ற, காப்பாற்றி)
essential
இன்றியமையாத
gale
புயல்
storm
புயல்
whirlwind
சூறாவளி
torment (verb)
அலைக்கழி (அலைக்கழிக்க, அலைக்கழித்து)
wave
அலை
show anger with a hissing noise
சீற்றம்
hit (against something) (verb)
மோது (மோத, மோதி)
boat
படகு
bank (of a river, etc…)
கரை
news
செய்தி
information
செய்தி
send (verb)
அனுப்பு (அனுப்ப, அனுப்பி)
know (verb) (2)
அறி (அறிய, அறிந்து)
leader
தலைவன் / தலைவர்
head (of an organization)
தலைவன் / தலைவர்
danger
அமாயம் (-ஆன)
risk
அமாயம் (-ஆன)
bell sound
மணியோசை
bell
மணி
sound (2)
ஓணை
noise (2)
ஓசை