நாற்பத்து ஏழாம் பாடம்: Participial nouns (3 constructions) & Songs Flashcards
visa
வீசா
Canada
கனடா
bathe (verb)
குளி (குளிக்க, குளித்து)
fear (noun)
பயம்
advice
ஆலோசனை
fact
உண்மை
truth
உண்மை
sing music (verb)
இசை (இசைக்க, இசைத்து)
play music (verb)
இசை (இசைக்க, இசைத்து)
music
இசை
begin (verb)
தொடங்கு (தொடங்க, தொடங்கி)
meat
இறைச்சி
never (in a negative sense)
ஒருபோதும்
summer
கோடைக்காலம்
restaurant
ஹோட்டல்
hotel
ஹோட்டல்
sweat
வியர்வை
heavy rain
பலத்த மழை
severe
பலத்த
rain
மழை
Dehiwela
தேஹிவளை
flood
வெள்ளம்
disagree with (verb)
மறு (மறுக்க, மறுத்து)
oppose (verb)
மறு (மறுக்க, மறுத்து)
deny (verb)
மறு (மறுக்க, மறுத்து)
refuse (verb)
மறு (மறுக்க, மறுத்து)
tour
சுற்றலா
holiday/vacation
விடுமுறை
leave of absence
விடுமுறை
darling (addressing a child or wife)
கண்ணே
pupil (of the eye)
கண்பணி
beloved
கண்பணி
gold (2)
பொன்
eyelid
இமை
peacock
மயில்
tail feathers
தோகை
Asian Koel (cuckoo)
குயில்
cry (of chicken, cuckoo, or crow) (verb)
கூவு (கூவ, கூவி)
moon (3)
நிலவு
light
ஒளி
brightness
ஒளி
dream (noun)
கனவு
desire (noun)
கனவு
blossom (verb)
மலர் (மலர, மலர்ந்து)
bloom (verb)
மலர் (மலர, மலர்ந்து)
fruit (2)
கனி
good taste
சுவை (-ஆக, -ஆன)
grandfather
தாத்தா
hole (2)
பொந்து
kingfisher
மீன் கொத்தி
frog
தவளை
caterpillar
கம்பளி பூச்சி
little sister
தங்கச்சி
satire
அங்கதம்
water lily
அல்லி
sandalwood
சந்தனம்
pathway
தடம்
grow (verb)
வளர் (வளர, வளர்ந்து)
throat
தொண்டை
get wet (verb)
நனை (நனைய, நனைந்து)
get soaked (verb)
நனை (நனைய, நனைந்து)
sea
(river) bank
forest
jungle
land
field
pond
spot (noun)
place (noun)