நாற்பத்து ஒன்றாம் பாடம்: ரஜினிகாந்த் (continued) Flashcards
wake up (verb)
விழி (விழிக்க, விழித்து)
stare at (verb)
விழி (விழிக்க, விழித்து)
collector
கலெக்டர்
give (verb) (2)
அளி (அளிக்க, அளித்து)
offer (verb)
அளி (அளிக்க, அளித்து)
corner
ஓரம்
edge
ஓரம்
make inquiries (verb)
விசாரி (விசாரிக்க, விசாரித்து)
ask for details (verb)
விசாரி (விசாரிக்க, விசாரித்து)
strength
உறுதி (-ஆக, -ஆன)
being firm or determined
உறுதி (-ஆக, -ஆன)
be certain
உறுதி (-ஆக, -ஆன)
fine (monetary)
அபராதம்
penalty
அபராதம்
(wage) laborer
கூலித்தொழிலாளி
fair(ness)
நியாயம் (-ஆக, -ஆன)
justice
நியாயம் (-ஆக, -ஆன)
state of Tamil Nadu
தமிழகம்
happening
நிகழ்வு
instance
நிகழ்வு
occurrence
நிகழ்வு
event
நிகழ்வு
new
புதிய
fresh
புதிய
certainly
நிச்சயமாக
satisfactorily
நன்றாக
lie
பொய்
last
கடைசியாக
final
கடைசியாக
end
கடைசியாக