அறுபதாம் பாடம்: Religion & Customs Flashcards
custom/habit
பழக்கவழக்கம்
customs
பழக்கவழக்கங்கள்
philosophy
தத்துவம்
spirituality
ஆன்மீகம்
prayer
வழிபாடு
worship (noun) (1)
வழிப்பாட்டு
worship (verb)
வழிபடு (வழிபட, வழிபட்டு)
sacrifice (noun)
தியாகம்
clergy
மதபோதகர்
sage
முனிலர்
disciple
சீடர்
follower
சீடர்
holy
புண்ணிய
sacred
புனித
divine
தெய்வீக
evil (1)
தீய
wicked (1)
தீய
evil (2)
கொடிய
wicked (2)
கொடிய
curse
சாபம்
penance
தவம்
pilgrimage
யாத்திரை
longing
ஆவல்
wishes
ஆவல்
desires
ஆவல்
creation
படைப்பு
meditate (verb)
தியானம் செய் (செய்ய, செய்து)
pray
பிரார்த்தி
prayer
பிரார்த்தனை
fasting
விரதம்
salvation
விமோசனம்
deliverance
விமோசனம்
absolution
விமோசனம்
spiritual knowledge
மெய்ஞ்ஞானம்
true wisdom
மெய்ஞ்ஞானம்
wisdom
விவேகம்
mercy
இரக்கம்
pity
இரக்கம்
sympathy
இரக்கம்
humility
பணிவு
obedience
பணிவு