முப்பத்து ஐந்தாம் பாடம்: Positive Conditional Form Flashcards
ladle (metal)
கரண்டி
spoon
கரண்டி
pull out (verb)
பிடுங்கு (பிடுங்க, பிடுங்கி)
pluck (verb)
பிடுங்கு (பிடுங்க, பிடுங்கி)
snatch (verb)
பிடுங்கு (பிடுங்க, பிடுங்கி)
youth
இளம்
vitality
முறுக்கு
come into existence (verb)
ஏற்படு (ஏற்பட, ஏற்பட்டு)
come to stay (verb)
ஏற்படு (ஏற்பட, ஏற்பட்டு)
happen (verb) (2)
ஏற்படு (ஏற்பட, ஏற்பட்டு)
existence
வாழ்க்கை
life
வாழ்க்கை
make headway against (something) (verb)
முன்னேறு (முன்னேற, முன்னேறி)
education
படிப்பு
alone
மட்டும்
only
மட்டும்
severity
கடுமை (-ஆக, -ஆன)
great difficulty
கடுமை (-ஆக, -ஆன)
toughness
கடுமை (-ஆக, -ஆன)
hard work
உழைக்கு
confidence (in oneself)
தன்னம்பிக்கை
(self) assurance
தன்னம்பிக்கை
straighten up (verb)
நிமிர் (திமிர, நிமிர்ந்து)
lift up (verb)
நிமிர் (நிமிர, நிமிர்ந்து)
raise (one’s head, body, etc.) (verb)
நிமிர் (நிமிர, நிமிர்ந்து)
medicine
மருந்து