முப்பத்து இரண்டாம் பாடம்: Imperative Verbs & Numbers Flashcards
1
Q
one hundred
A
நூறு
2
Q
two hundred
A
இருநூறு
3
Q
three hundred
A
முந்நூறு
4
Q
four hundred
A
நானூறு
5
Q
five hundred
A
ஐந்நூறு
6
Q
six hundred
A
அறுநூறு
7
Q
seven hundred
A
எழுநூறு
8
Q
eight hundred
A
எண்ணூறு
9
Q
nine hundred
A
தொள்ளாயிரம்
10
Q
one thousand
A
ஆயிரம்
11
Q
two thousand
A
இரண்டாயிரம்
12
Q
three thousand
A
மூவாயிரம்
13
Q
four thousand
A
நாலாயிரம்
14
Q
five thousand
A
ஐயாயிரம்
15
Q
six thousand
A
ஆறாயிரம்
16
Q
seven thousand
A
ஏழாயிரம்
17
Q
eight thousand
A
எட்டாயிரம்
18
Q
nine thousand
A
ஒம்பதாயிரம்
19
Q
ten thousand
A
பத்தாயிரம்
20
Q
call (verb) (1)
A
கூப்பிடு (கூப்பிட, கூப்பிட்டு)