ஐம்பத்து ஒம்பதாம் பாடம்: Travel (to Mauritius!) Flashcards
tourist information
சுற்றுலா தகவல்
for the time being
இப்போதைக்கு
for this time
இப்போதைக்கு
bear/endure (verb)
தாங்கு (தாங்க, தாங்கி)
tolerate (verb)
தாங்கு (தாங்க, தாங்கி)
bear [weight] (verb)
தாங்கு (தாங்க, தாங்கி)
point out (verb)
காண்பி (காண்பிக்க, காண்பித்து)
show (verb)
காண்பி (காண்பிக்க, காண்பித்து)
office (government)
ஆட்சி
government
ஆட்சி
administration
ஆட்சி
spread [of liquid/gas/darkness/disease] (verb)
பரவு (பரவ, பரவி)
be infectious/contagious (verb)
பரவு (பரவ, பரவி)
result (of an action)
பயன்
consequence
பயன்
begin (verb) (2)
ஆரம்பி (ஆரம்பிக்க, ஆரம்பித்து)
start (verb) (2)
ஆரம்பி (ஆரம்பிக்க, ஆரம்பித்து)
recollection/memory (1)
ஞாபகம்
recollection/memory (2)
நினைவு
leave (verb)
கிளம்பு (கிளம்ப, கிளம்பி)
reasons
காரங்கள
gather up (verb)
கூட்டு (கூட்ட, கூட்டி)
sweep (verb)
கூட்டு (கூட்ட, கூட்டி)
collect (verb)
கூட்டு (கூட்ட, கூட்டி)
slave
அடிமை
devotee
அடிமை
respect
மரியாதை
salary
சம்பளம்
tuition fee
சம்பளம்
external
புறம்
adjacent
புறம்