ஐம்பத்து ஐந்தாம் பாடம்: Emotions & Tamil comedy Flashcards
satisfied
திருப்தியாக
happy
ணந்தோசமாக
sad (grief)
சோகமாக
angry
கோவமாக
bored
சலிப்பாக
tired
சோர்வாக
afraid
பயமாக
curious
ஆர்வமாக
jealous
மொறமையாக
shy
வெட்கமாக
stressed
மன அழுத்தமாக
depressed
மனச்சோர்வாக
confused
குழப்பமாக
lonely
தனிமையாக
proud
பெருமையாக
hungry
பசியாக
disappointed
ஏமாற்றமாக
nervous
பதட்டமாக
ashamed
அவமானமாக
relaxed
நிம்மதியாக
confident
நம்பிக்கையாக
brave
தைரியமாக
guilty
குற்ற உணர்ச்சியாக
excited
உணர்ச்சிவசமாக
worried
கவலையாக
loving
அன்பாக
disgusted
வெறுப்பாக
surprised
ஆச்சரியமாக
hurt
காயமாக
sorrowful
துக்கமாக
affectionate
பாசமாக
put
வைத்து
how many?
எத்தனை
(number of) people
பேர்
in front
முன்னால்
thus
இவ்வாறு
scold (verb)
திட்டு (திட்ட, திட்டி)
fat man
குண்டன்
stand (verb)
நில் (நிற்க, நின்று)
stop (verb) (2)
நில் (நிற்க, நின்று)
laugh (verb)
சிரி (சிரிக்க, சிரித்து)
video
காணோளி
what’s up?
என்னவெல்லாம்
think (verb) (2)
யோசி (யோசிக்க, யோசித்து)
consider (verb)
யோசி (யோசிக்க, யோசித்து)
fight (noun)
சண்டை
attack (noun)
சண்டை
create a fight (verb)
சண்டை பிடி (சண்டை பிடிக்க, சண்டை பிடித்து)
kind (type)
மாதிரி (-ஆக, -ஆன)
sort (type)
மாதிரி (-ஆக, -ஆன)
like
மாதிரி (-ஆக, -ஆன)
at any time
எந்த நேரமும்
wife (2)
மனிசி
mouth
வாய்
mistake
பிழை
now
இப்போது
sky (2)
ஆகாயம்
jump (verb)
குதி (குதிக்க, குதித்து)
leap (verb)
குதி (குதிக்க, குதித்து)