முப்பத்தொன்பதாம் பாடம்: The AvP (more constructions) Flashcards
1
Q
nothing big
A
ஒண்டும் பெரிசா இல்லை
2
Q
nothing special
A
ஒண்டும் விசேஷம் இல்லை
3
Q
missing
A
தொலைந்து
4
Q
hereafter
A
இனி
5
Q
wedding
A
திருமணம்
6
Q
mind
A
மனம்
7
Q
respect
A
மரியாதை (ஆக)
8
Q
look after (verb)
A
பார்த்துக்கொள் (-கொள்ள, -கொண்டு)
9
Q
take care of (verb)
A
பார்த்துக்கொள் (-கொள்ள, -கொண்டு)
10
Q
(of fruits) become ripe; ripen (verb)
A
பழு (பழுக்க, பழுத்து)
11
Q
a mile
A
மைல்
12
Q
distance
A
தூரம்
13
Q
essay
A
கட்டுரை
14
Q
write (verb)
A
எழுது (எழுத, எழுதி)
15
Q
toy
A
பொம்மை
16
Q
chair (2)
A
நாற்காலி
17
Q
calorie
A
கலோரி
18
Q
reduce (verb)
A
குறை (குறைக்க, குறைத்து)
19
Q
cut down (verb)
A
குறை (குறைக்க, குறைத்து)