முப்பத்து ஒன்றாம் பாடம்: Numbers Flashcards
one
ஒன்று
two
இரண்டு
three
மூன்று
four
நான்கு
five
ஐந்து
six
ஆறு
seven
ஏழு
eight
எட்டு
nine
ஒன்பது
ten
பத்து
eleven
பதினொன்று
twelve
பன்னிரண்டு
thirteen
பதிமூன்று
fourteen
பதினான்கு
fifteen
பதினைந்து
sixteen
பதினாறு
seventeen
பதினேழு
eighteen
பதினெட்டு
nineteen
பத்தொன்பது
twenty
இருபது
first
முதலாவது, முதலாம்
second
இரண்டாவது, இரண்டாம்
third
மூன்றாவது, மூன்றாம்
fourth
நான்காவது, நாலாம்
fifth
ஐந்தாவது, ஐந்தாம்
sixth
ஆறாவது, ஆறாம்
seventh
ஏழாவது, ஏநாம்
eighth
எட்டாவது, எட்டாம்
ninth
ஒன்பதாவது, ஒன்பதாம்
tenth
பத்தாவது, பத்தாம்
date (written)
திகதி
ten
பத்து
twenty
இருபது
thirty
முப்பது
forty
நாற்பது
fifty
ஐம்பது
sixty
அறுபது
seventy
எழுபது
eighty
எண்பது
ninety
தொண்ணூறு
one hundred
நூறு
Numbers and letters are like eyes
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்.
number X (number one) (1)
எண் X (எண் ஒன்று)
number X (number one) (2)
இலக்கம் X (இலக்கம் ஒன்று)
X fold (two fold)
x மடங்கு (இரண்டு மடங்கு)
X time (third time) (1)
X முறை (மூன்று முறை)
X time (third time) (2)
X தடவை (மூன்று தடவை)
date (spoken)
தேதி