நாற்பத்து நான்காம் பாடம்: காகமும் நரியும் Flashcards
lowest part
அடியில்
bottom
அடியில்
sell (verb)
வில் (விற்க, விற்ற)
sit (verb) (2)
அமர் (அமர, அமர்ந்து)
nose
மூக்கு
smell (noun)
வாசம்
fragrance
வாசம்
(smell or fragrance) strikes/penetrates (verb)
துளை (துளைக்க, துறைத்து)
(sound) pierces/penetrates (verb)
துளை (துளைக்க, துளைத்து)
come into existence (verb)
ஏற்படு (ஏற்பட, ஏற்பட்டு)
happen (verb) (2)
ஏற்படு (ஏற்பட, ஏறபட்டு)
arise (verb) (2)
ஏற்படு (ஏற்பட, ஏற்பட்டு)
be established (verb)
ஏற்படு (ஏற்பட, ஏற்பட்டு)
aid (noun)
உதவி
help (noun)
உதவி
oven
அடுப்பு
stove
அடுப்பு
burn (noun)
எரி (எரிய, எரிந்து)
dry twig
சுள்ளி
firewood
வறகு
bring (verb)
கொண்டுவா (-வர, -வந்து)
move (motion) (verb)
கொண்டுவா (-வர, -வந்து)
enact (a law) (verb)
கொண்டுவா (-வர, -வந்து)
consent (verb)
சம்மதி (சம்மதிக்க, சம்மதித்து)
approve (verb)
சம்மதி (சம்மதிக்க, சம்மதித்து)
agree (verb)
சம்மதி (சம்மதிக்க, சம்மதித்து)
give (verb) (2)
தா (தர, தந்து)
say (verb) (2)
கூறு (கூற, கூறி)
forest
காடு
jungle
காடு
(caught) with no way out (adv.)
கிடந்து
small
சிறிய
twig
குச்சி
stick (toothpick size)
குச்சி
mouth
வாய்
hold (in teeth) (verb)
கௌவு (கௌவ, கௌவி)