நாற்பத்து ஒன்பதாம் பாடம்: உதவி செய்தால் ஊனம் இல்லை Flashcards
(physical) deformity
ஊனம்
(physical) handicap
ஊனம்
to be handicapped
ஊனமுற்ற
help
உதவி
assistance
உதவி
aid (adv.)
உதவியாக
help (adv.)
உதவியாக
beggar
பிச்சைக்காரர்
alms
பிச்சை
(of illness) get to an advanced state (verb)
முற்று (முற்ற, முற்றி)
(of illness) get to a critical state (verb)
முற்று (முற்ற, முற்றி)
(eye) sight
பார்வை
vision
பார்வை
hunger
பசி
starvation
பட்டினி
(of plants, flowers) fade/wither/wilt (verb)
வாடு (வாட, வாடி)
suffer (verb)
வாடு (வாட, வாடி)
grieve (verb)
வாடு (வாட, வாடி)
that which happens accidentally of by chance
கற்செயல் (-ஆக, -ஆன)
struggle (to do something) (verb)
தட்டுத்தட்டுமாறு (தட்டுத்தட்டுமாற, தட்டுத்தட்டுமாறி)
fall (verb)
விழு (விழ, விழுந்து)
be fed up with (verb)
சலி (சலிக்க, சலித்து)
be disgusted with (verb)
சலி (சலிக்க, சலித்து)
perhaps, likely
ஒருவேளை