ஐம்பத்தாம் பாடம்: புத்திகெட்ட மனிதர் எல்லாம் Flashcards
half
அரை
one quarter
கால்
three quarters
முக்கால்
one fifth
ஐந்தில் ஒன்று
one eighth
எட்டில் ஒன்று
one tenth
பத்தில் ஒன்று
kilogram
கிலோகிராம்
kilometer
கிலோமீட்டர்
few
சில
many (3)
பல
many (1)
அதிகம்
many (2)
நிறைய
a little
கொஞ்சம்
each
ஒவ்வொரு
all
எல்லா…-உம்
every
எல்லா…-உம்
how many?
எத்தனை
how much?
எவ்வளவு
I want…
எனக்கு…வேண்டும்
fruit
பழம்
milk
பால்
cooked rice
சொறு
uncooked rice
அரிசி
bottle
போத்தல் / பாட்டில்
water
தண்ணீர்
ignorant
புத்திகெட்ட
wisdom
புத்தி
knowledge
புத்தி
short film
குறும்படம்
short
குறும்
come together (verb)
செர் (சேர, சேர்ந்து)
join (verb)
சேர் (சேர, சேர்ந்து)
part
பகுதி
portion
பகுதி
fright
திகில்
brother
சகோதரன்
love (between a man and a woman)
காதல்
eye
கண்
information
விஷயம்
news
விஷயம்
matter
விஷயம்
fact
உண்மை
true
உண்மை
existence
வாழ்க்கை
life
வாழ்க்கை
fear
பயம்
acting
நடிப்பு
act (verb)
நடி (நடிக்க, நடித்து)