நாற்பத்தாம் பாடம்: The AvP (final constructions) & ரஜினிகாந்த் Flashcards
act (in a film, drama, etc…) (verb)
நடி (நடிக்க, நடித்து)
pretend (verb)
நடி (நடிக்க, நடித்து)
impersonate (verb)
நடி (நடிக்க, நடித்து)
(grand) party
விழா
celebration
விழா
festival
விழா
situation
நிலை
environment
நிலை
share (one’s experience) (verb)
பகிர்ந்துகொள் (-கொள்ள, -கொண்டு)
assemble (people) (verb)
சேர் (சேர்க்க, சேர்த்து)
collect (things) (verb)
சேர் (சேர்க்க, சேர்த்து)
save (money) (verb)
சேர் (சேர்க்க, சேர்த்து)
post (a letter, etc.) (verb)
சேர் (சேர்க்க, சேர்த்து)
admit (verb)
சேர் (சேர்க்க, சேர்த்து)
enroll (verb)
சேர் (சேர்க்க, சேர்த்து)
recruit (verb)
சேர் (சேர்க்க, சேர்த்து)
suffer (verb)
திணறு (திணற, திணறி)
struggle with (verb)
திணறு (திணற, திணறி)
suffocate/gasp for breath (verb)
திணறு (திணற, திணறி)
examination
தேர்வு
create (verb)
ஆக்கு (ஆக்க, ஆக்கி)
produce (verb)
ஆக்கு (ஆக்க, ஆக்கி)
write (a book) (2) (Verb)
ஆக்கு (ஆக்க, ஆக்கி)
enact (a law) (verb)
ஆக்கு (ஆக்க, ஆக்கி)
translate (verb)
ஆக்கு (ஆக்க, ஆக்கி)
on the contrary
மாறாக / மாறான