முப்பத்து நாலாம் பாடம்: More Infinitive Constructions Flashcards
exam
பரீட்சை
for the whole day
நாள் முழுவதும்
university
பல்கலைக்கழகம்
get placed (verb)
இடம் பிடி
reserve (verb)
இடம் பிடி
trouble
குழப்பம்
cause trouble (verb)
குழப்பு (குழப்ப, குழப்பி)
room
அறை
join (verb)
சேர் (சேர, சேர்ந்து)
players
வீரர்கள்
other
மற்ற
loss
தோல்வி
lose (verb)
தோல்வியடை (தோல்வியடைய, தோல்வியடைந்து)
anger
கோபம்
cause anger (verb)
கொபப்படு (கொபப்படுக்க, கொபப்படுத்து)
scold (verb)
திட்டு (திட்ட, திட்டி)
scolding (noun)
திட்டு
drink (verb)
குடி (குடிக்க, குடித்து)
diabetes
சீனி வியாதி
cook (verb)
சமை (சமைக்க, சமைத்து)
stop (verb)
நிறுத்து (நிறுத்த, நிறுத்தி)
swing (a golf club) [verb]
விசுக்கு (விசுக்க, விசுக்கி)
national anthem
தேசிய கீதம்
clothes
ஆடை
wash (dip)
தோய் (தோய்ய, தோய்து)
moon (1)
நிலா
moon (2)
சந்திரன்
Let A do X (Let him eat)
Accusative (A) + Inf. (X) + விடு (அவனை சாப்பிட விடு)
Tell/Ask A to do X (Mother told you to go to your room)
Accusative (A) + Inf. (X) + சொல் -PNG (அம்மா உன்னை உன் அறைக்கு போக சொன்னார்)
Make A do X (My mother made me speak to her)
Accusative (A) + Inf. (X) + வை -PNG (என் அம்மா என்னை அவளிடம் பேச வைத்தார்.)
A is done X by B (The book is written by me)
Subjective (A) + Instrumental (B) + Inf. -படு -PNG (புத்தகம் என்னால் எழுதப்பட்டது)
A is trying to/looking to do X (I am looking to make a cake)
Subjective (A) + Inf. + பார் -PNG (நான் ஒரு கேக் செய்ய பார்க்கிறேன்)
B did Y to that A would do X (My wife cooked chicken so that I would eat)
Subjective (A) + Inf. (X) + Subjective (B) + Finite (Y) (நான் சாப்பிட என் மனைவி கோழி இறைச்சி சமைத்தார்)
While A did X, B did Y (While he sang, she danced)
Subjective (A) + Inf. (X) + Subjective (B) + Finite (Y) (அவன் பாட அவள் ஆடினாள்)