முப்பத்து எட்டாம் பாடம்: The AvP (useful constructions) Flashcards
1
Q
turn (verb)
A
திருப்பு (திருப்ப, திருப்பி)
2
Q
rotate (verb)
A
திருப்பு (திருப்ப, திருப்பி)
3
Q
for X years
A
X வருடமாக
4
Q
novel
A
நாவல்
5
Q
write (verb)
A
எழுது (எழுத, எழுதி)
6
Q
often
A
அடிக்கடி
7
Q
die (verb)
A
சா (சாக, செத்து)
8
Q
(of goods) be lost (verb)
A
கெட்டுப்போ (கெட்டுப்போக, கெட்டிப்போய்)
9
Q
forget (verb)
A
மற (மறக்க, மறந்து)
10
Q
worker
A
தொழிலாளியின்
11
Q
profession
A
தொழில்
12
Q
industry
A
தொழில்
13
Q
bones in back/spine
A
முதுகெலும்பு
14
Q
back
A
முதுகு
15
Q
bone
A
எலும்பு
16
Q
break (2) (verb)
A
முறி (முறிய, முறிந்து)
17
Q
snap (verb)
A
முறி (முறிய, முறிந்து)
18
Q
fracture (verb)
A
முறி (முறிய, முறிந்து)
19
Q
gone bad/become broken AvP
A
பழுதாகி
20
Q
damaged
A
பழுது
21
Q
become (verb)
A
ஆகு (ஆக, ஆகி/ஆய்)