நாற்பத்து இராண்டாம் பாடம்: The Adjectival Participle (AjP) Flashcards
AjP DO
செய்த - செய்கிற - செய்யும்
Neg. AjP DO
செய்யாத
AjP TAKE
கொண்ட - கொள்கிற - கொள்ளும்
Neg. AjP TAKE
கொள்ளாத
AjP WIN
வென்ற - வெல்கிற - வெல்லும்
Neg. AjP WIN
வெல்லாத
AjP SIT
உட்கார்ந்த - உட்கார்கிற - உட்காரும்
Neg. AjP SIT
உட்காராத
AjP BUY
வாங்கின - வாங்குகிற - வாங்கும்
Neg. AjP BUY
வாங்காத
AjP EAT (1)
சாப்பிட்ட - சாப்பிடுகிற - சாப்பிடும்
Neg. AjP EAT (1)
சாப்பிடாத
AjP EAT (2)
உண்ட - உண்கிற - உண்ணும்
Neg. AjP EAT (2)
உண்ணாத
AjP EAT (3)
தின்ற - தின்கிற - தின்னும்
Neg. AjP EAT (3)
தின்னாத
AjP ASK/LISTEN
கேட்ட - கேட்கிற - கேட்கும்
Neg. AjP ASK/LISTEN
கேட்காத
AjP SELL
விற்ற - விற்கிற - விற்கும்
Neg. AjP SELL
விற்காத
AjP SEE
பார்த்த - பார்க்கிற - கார்க்கும்
Neg. AjP SEE
பார்க்காத
AjP WALK/HAPPEN
நடந்த - நடக்கிற - நடக்கும்
Neg. AjP WALK/HAPPEN
நடக்காத