ஐம்பத்து ஆறாம் பாடம்: Going to the Doctor & Advanced Numbers Flashcards
health
சுகாதாரம்
headache
தலைவலி
stomach ache
வயிற்று வலி
medicines
மருந்துகள்
pharmacy
மருந்தகம்
doctor
மருத்துவர்
ambulance
மருத்துவ ஊர்தி
hospital
வைத்தியசாலை
Help me!
எனக்கு உதவு
poison
விஷம்
accident
விபத்து
police
போலீஸ்
danger
அபாயம்
stroke
பக்கவாதம்
heart attack
பாரடைப்பு
asthma
மூச்சிரைப்பு நோய்
allergy
ஒவ்வாமை
Call the police!
போலிஸைக் கூப்பிடு!
Call the doctor!
மருத்துவரைக் கூப்பிடு!
Call the ambulance!
மருத்துவ ஊர்தியைக் கூப்பிடுஸ
I feel sick! (formal)
நான் நோய்வாய்ப்பட்டவாறு உணருகிறேன்
Where is the closest pharmacy? (formal)
மருந்துக் கடை அருகில் எங்கு உள்ளது
It hurts here.
இங்கே வலிக்கிறது
Are you okay?
நீ நன்றாக இருக்கிறாயா?
It’s urgent!
இது அவசரமானது!
Calm down!
அமைதியாக இரு!
Stop!
நிறுத்து!
Fire!
தீ!
Thief!
திருடன்
100
நூறு (நூற்று-)
200
இருநூறு (இருநூற்றி-)
300
முந்நூறு (முந்நூற்றி-)
400
நாநூறு (நாநூற்றி-)
500
ஐந்நூறு (ஐநூற்றி-)
600
அறுநூறு (அறுநூற்றி-)
700
ஏழுநூறு (எழுநூற்றி-)
800
எண்ணூறு (எண்ணூற்றி-)
900
தொள்ளாயிரம் (தொள்ளாயிரத்தி-)
1000
ஆயிரம் (ஆயிரத்தி-)
2000
ரண்டாயிரம் (இரண்டாயிரத்தி-)
3000
மூவாயிரம் (மூவாயிரத்தி-)
4000
நாலாயிரம் (நாலாயிரத்தி-)
5000
அஞ்சாயிரம் (ஐயாயிரத்தி-)
6000
ஆறாயிரம் (ஆறாயிரத்தி-)
7000
ஏழாயிரம் (ஏழாயிரத்தி-)
8000
எட்டாயிரம் (எட்டாயிரத்தி-)
9000
ஒம்பதாயிரம் (ஒன்பதாயிரத்தி-)
10,000
பத்தாயிரம் (பத்தாயிரத்தி-)
hundred thousand
இலட்சம் (லட்சத்து-)
one million
மில்லியன் (மில்லியன்-)
ten million
கோடி (கோடியே-)
around ten people
ஒரு பத்து பேர்
about two or three
இரண்டு-மூண்டு
about four or five
நாலஞ்சு
How many times are you going to see this film?
இந்த படத்தை எத்தனாவது தடவை போறீங்கள்?