முப்பத்து ஏழாம் பாடம்: Subjective (A) Flashcards
take (verb)
எடு (எடுக்க, எடுத்து)
lie down (verb)
படு (படுக்க, படுத்து)
sleep (verb)
தூங்கு (தூங்க, தூங்கி)
climb (verb)
ஏறு (ஏற, ஏறி)
get onto/into (verb)
ஏறு (ஏற, ஏறி)
give (verb)
கொடு (கொடுக்க, கொடுத்து)
laugh (verb)
சிரி (சிரிக்க, சிரித்து)
run (verb)
ஓடு (ஓட, ஓடி)
squeeze (verb)
நெருக்கு (நெருக்க, நெருக்கி)
turn (verb)
திருப்பு (திருப்ப, திருப்பி)
sea
கடல்
a meal
ஒரு வேளை சாப்பாடு
swim (verb)
நீந்து (நீந்த, நீந்தி)
take a bath (verb)
குளி (குளிக்க, குளித்து)
bathe (verb)
குளி (குளிக்க, குளித்து)
return (verb)
திரும்பு (திரும்ப, திரும்பி)
go back (verb)
திரும்பு (திரும்ப, திரும்பி)
roar (verb)
முழங்கு (முழங்க, முழங்கி)
rumble (verb)
முழங்கு (முழங்க, முழங்கி)
air
காற்று
wind
காற்று
come down (verb)
இறங்கு (இறங்க, இறங்கி)
get down/out (verb)
இறங்கு (இறங்க, இறங்கி)
climb down (verb)
இறங்கு (இறங்க, இறங்கி)
dig (verb)
தோண்டு (தோண்ட, தோண்டி)
love (verb) (romantic)
காதலி (காதலிக்க, காதலித்து)
hate (verb)
வெறு (வெறுக்க, வெறுத்து)
be disgusted with (verb)
வெறு (வெறுக்க, வெறுத்து)